Writ | Habeas Corpus – Article 32 & 226 காணாமல் போன நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாத நபரை ஆஜர்படுத்தும் மனு?
சட்ட விழிப்புணர்வு
🔊 Listen to this Pints / குறிப்புகள்: Automatic Voice to Text conversion by Software உச்ச நீதிமன்றத்தில் Article 32 வின் படியும் உயர்நீதிமன்றத்தில் Article 226 படியும், ஆட்கொணர்வு நீதிப்பேராணை Hebeas Corpus ஹேபியஸ் கார்பஸ் என்ற ரிட் மனு தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ரிட் மனு எதற்காக தாக்கல் செய்யப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக அரசியல் அமைப்பு சட்டத்தில்…