Cellphone banned | in office working hours | அலுவலக நேரங்களில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது!
அரசு ஆணைகள்/அறிவிப்புகள்🔊 Listen to this அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்த கூடாது எனவும், இது தொடர்பாக அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி சுகாதாரத்துறை பணிமனை கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ராதிகா. இவர் பணியிடங்களில் சக ஊழியர்களை தன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ராதிகா மனு அளித்திருந்தார். மதுரை உயர் நீதிமன்ற கிளையில்,…