VICTIM’S RIGHTS | பாதிக்கப்பட்டோரின் உரிமைகள்
சட்ட விழிப்புணர்வு🔊 Listen to this பாதிக்கப்பட்டோரின் உரிமைகள்VICTIM’S RIGHTS 1.எப்போதும் குற்றவியல் நீதி பரிபாலனம் குற்றமிழைத்தோர்களை தண்டிப்பது அல்லது விடுதலை தீர்ப்பு வழங்குவது மட்டுமே என இருந்ததை பாதிக்கப்பாட்டோருக்கும் நீதியின் கனி கிடைக்கவேண்டும் என்ற நியதியின் அடிப்படையில் எழுந்ததுவே VICTIM’S RIGHTS என்ற சொல் என்றால் மறுப்போர் இல்லை .. 2.அவ்வகையில் 1947 ல் Benjamin Mendelssohn என்ற நிபுணர் தனது ஆய்வில் Describe the scientific study of crime victim என்ற நூலில் விதைத்துள்ளார்…
Compensation | can be claimed against Police attack. High Court | போலீஸ் தாக்குதலுக்கு நஷ்ட ஈடு கோரும் உரிமை உண்டு. உச்ச நீதி மன்றம்.
சட்ட விழிப்புணர்வு நீதிமன்ற உத்தரவுகள்🔊 Listen to this வணக்கம் நண்பர்களே…! தனது மகன் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து, காவலில் வைத்து அடித்து கொடுமைப்படுத்தியதால் ஏற்பட்ட காயத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் தாயார் ரிட் மனு தாக்கல் செய்ய தடையேதும் இல்லை சென்னை உயர் நீதிமன்றம். “சேர்மன், ரயில்வே போர்டு Vs சந்திரிமாதாஸ் (2002-2-SCC-465)” என்ற வழக்கில், ரயில்வே ஊழியர்களால் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு ரூ 10,00,000 /-த்தை இழப்பீடாக வழங்கி உயர்நீதிமன்றம் பிறப்பித்த…