Change a Lawyer to your Case?, Changing Advocate | வழக்கில் எப்படி வழக்கறிஞரை மாற்றிக்கொள்வது?
சட்ட விழிப்புணர்வு
🔊 Listen to this Points / குறிப்புகள்: ஒரு வழக்கில் நமக்கு விருப்பமில்லாத வழக்கறிஞரை மாற்றிக்கொள்ளலாம். அதற்கு, நாம் ஏற்கனேவே வக்காலத்து கொடுத்து இருந்த வழக்கறிஞரிடம், மாற்று வக்காலத்து நேரில் சென்று கேட்டு பெறலாம். அதில் இந்த வழக்கை வேறொரு வழக்கறிஞரிடம் மாற்றுவதில் ஆட்சேபனை ஏதுமில்லை என்று சொல்லப் பட்டிருக்கும்) இதற்கு அவர் மறுப்பாறேயானால், அதே வழக்கறிஞருக்கு பதிவு தபால் மூலம், தன விருபத்தை சொல்லி, தன்னுடைய வழக்கு…