Tag: Bribery / லஞ்சம்

Bribery | High school head-master in Thenkasi district | தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர். லஞ்சம்.

சட்ட விழிப்புணர்வு
AIARA

🔊 Listen to this தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர். TNPSC group 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழ் வழி சான்று பெற வந்த பள்ளியின் முன்னாள் மாணவிகளிடம் பணம் வாங்கும் காட்சி. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை… எதிர்வினைக்காக காத்திருப்பு: