Illegal arrest by Police and solution | காவல் துறையின் சட்டவிரோத கைதுக்கு தீர்வு.
சட்ட விழிப்புணர்வு🔊 Listen to this காவல் துறையினர் சட்ட விரோதமாக எவர் ஒருவரையும் கைது செய்தால் கைது செய்த விபரங்களை கைது செய்யப் பட்டவரின் குடும்பத்தினருக்கு உறவினர்களுக்கு தெரிவிக்காமலும், கைது செய்யப் பட்டவரின் விருப்பத்தின்படி அவரை காவலர்கள் விசாரணை செய்யும் போது அவரது உறவினர்கள் அல்லது வழக்கறிஞர் எவரையேனும் அனுமதிக்காமல் இருந்தால் அல்லது கைது செய்யப் பட்டவரை கண்ணிலேயே காட்டாமல் மறைத்தால் இதுபோல மனு செய்து கைது செய்யப் பட்டவரை பாதுகாத்து கொள்ள முடியும் இதை நீங்கள்…
Arrest Procedure | with 11 Commands by Supreme Court | கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.
காவல் நிலை ஆணைகள் (PSO) சட்ட விழிப்புணர்வு🔊 Listen to this 1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும்.6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட…