High interest protect law, what it says? கந்துவட்டி தடுப்புச் சட்டம் என்ன சொல்கிறது? | #கந்துவட்டிகொடூரம்”
சட்ட விழிப்புணர்வு Criminal
🔊 Listen to this தமிழக அரசு 2003ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி அதிக வட்டி வசூல் தடைச் சட்டம் கொண்டு வந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அந்த சட்ட மசோதா வியாபார நோக்கில் ஆண்டுக்கு 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றம் எனக் கூறுகிறது. தனி உபயோகத்திற்காக 12 சதவீதத்துக்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றம் என்று, இந்த சட்டம் குறிப்பிட்டுள்ளது. இதனை மீறி அதிக வட்டி…