குற்றவியல் நீதிமன்றத்தில் நேரடி புகார் அளிக்க, நீதி மன்ற முத்திரை (கட்டணம்) உண்டா? உண்டு என்றால், எவ்வளவு முத்திரை ஓட்ட வேண்டும்?

குற்றவியல் நீதிமன்றத்தில் நேரடி புகார் அளிக்க, நீதி மன்ற முத்திரை (கட்டணம்) உண்டா? உண்டு என்றால், எவ்வளவு முத்திரை ஓட்ட வேண்டும்?

0
Hamid
Jan 21, 2025 11:47 AM 1 Answers Law
Member Since Jan 2025
Subscribed Subscribe Not subscribe
Flag(0)

குற்றவியல் நீதிமன்றத்தில் நேரடி புகார் அளிக்க, நீதி மன்ற முத்திரை (கட்டணம்) உண்டா? உண்டு என்றால், எவ்வளவு முத்திரை ஓட்ட  வேண்டும்?

2 Subscribers
Submit Answer
Please login to submit answer.
1 Answers
Sort By:
Best Answer
0
GENIUS LAW ACADEMY
Jan 21, 2025
Flag(0)

ஒரு குற்றவியல் நீதி மன்றத்தில் தனிப்புகார் என்பது, காவல் நிலையம் செல்லாமல் தன்னுடைய புகாரை நீதிமன்றத்தில் நேராக அளிப்பதாகும், அந்த புகாருக்காக எவ்வித நீதிமன்ற வில்லையோ அல்லது தனிப்பட்ட கட்டணமோ செலுத்த வேண்டியதில்லை.

Sign in to Reply
Replying as Submit

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Related Post

A-Z Index logo

A-Z அட்டவணை / Index | சட்டம்-கற்பதும் கற்பிப்பதும் நமது கடமை | GENIUS-Law-AcademyA-Z அட்டவணை / Index | சட்டம்-கற்பதும் கற்பிப்பதும் நமது கடமை | GENIUS-Law-Academy

🔊 Listen to this Views: 39 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

விவாகரத்து மனு எப்படி இருக்கும்?விவாகரத்து மனு எப்படி இருக்கும்?

🔊 Listen to this Views: 4 விவாகரத்து மனு எப்படி இருக்கும் திருமணமான கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்ந்து, அது மிகப் பெரிய பிரச்சினையாக மாறும் போது, அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சரியான ஒரு வழி தான் இந்த

தகவல் கேக்கும்போது ஆர்.டி.ஐ மட்டும் தெரிஞ்சா போதுமா? Legal Step Adviseதகவல் கேக்கும்போது ஆர்.டி.ஐ மட்டும் தெரிஞ்சா போதுமா? Legal Step Advise

🔊 Listen to this Views: 3 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.
Enable Notifications OK No thanks