PATTA – பட்டா உங்கள் சொத்திற்கு முக்கியமான ஆவணமா?

AIARA

🔊 Listen to this குறிப்புகள்: ஒரு அசையா சொத்து என்பது, வீடு அல்லது நிலம் போன்றவையாகும். ஒரு சொத்து எந்த வகையில் கிடைத்தாலும் அந்த சொத்துக்கு நாம் உரிமையாளர் ஆகிறோம்.

காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய மறுத்தால் சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகுவது எப்படி?

AIARA

🔊 Listen to this காவல் நிலையத்தில் கொடுக்கப்படும், புகாரை எடுக்க மறுத்தால், சட்ட பணிகள் ஆணைகள் குழு சென்றும் புகார் அளிக்கலாம். காவல் துறை மேல் அதிகாரியிடன் சென்றும் புகார் அளிக்கலாம். நீதிமன்றம் சென்றும் ப்ரிரைவேட் (பிராது) புகார் அளிக்கலாம். தலைவர் வட்ட, அல்லது மாவட்ட, சட்டபணிகள் ஆணையக்குழு . மேற்படி தீர்ப்பு நகலை வைத்து Legal service authorityக்கு புகார் அளிக்கலாம். Crl.O.P. Nos.19197, 19198, 19343 and 19359 to 19363 of…

கல்வி நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை! சாதி, மத சான்றிதழ்களை கட்டாயபடுத்த கூடாது. எந்த சாதியும் மதமும் இல்லை என்றாலும் ஏற்கவேண்டும்.

AIARA

🔊 Listen to this ஒரு பள்ளியிலோ கல்லோரியிலோ சேர்க்கையின்போது, சாதி மதம் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. எந்த மதத்திர்லும், எந்த சாதியிலும் இருக்க விருப்பம் இல்லை என்றாலும், அனுமதி மறுக்க கூடாது. அதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசானை G.O.Ms.No.205 Date: 31.07.2000 படியும் உயர்நீதிமன்ற தீர்ப்பு W.P.No.18488 of 2016 படியும், கட்டாயபடுத்தும் கல்வி நிறுவனங்களை எதிர்த்து வழக்கு தொடரலாம்.

அனுபவ பாத்தியம் சட்டம் என்றால் என்ன? | Adverse Possession

AIARA

🔊 Listen to this எதிரிடை அனுபவ பாத்தியதை என்றால் என்ன? / Meaning of Adverse Possession? அனுபவ பாத்தியதை ஒரு சொத்துக்கு எப்போது வருகிறது? எவ்வளவு காலம் ஒரு சொத்தில் பிரவேசம் செய்தால் அனுபவ பாத்தியதை உரிமை வரும்? எந்த வகையான சொத்தில் அனுபவம் செய்தால், அனுபவ பாத்தியதை வரும்? ஒரு சொத்தில், அந்த சொத்தின் சொந்தகாரர் அனுமதி இல்லாமல், வேறொருவர் ஆக்கிரமிப்பு செய்து தன் புதிய அனுபவத்தை நுழைக்கிறார். ஆனால், அந்த சொத்தின்…

FIR-FIRST INFORMATION REPORT / CSR-COMMUNITY SERVICE REGISTER / பொய் வழக்குகளை ரத்து செய்வது எப்படி.

AIARA

🔊 Listen to this குறிப்புகள் / Notes : படிக்க தெரிந்தவர்கள் புகாரை எழுதி கொடுக்கலாம். படிக்க தெரியாதவர்கள், நிலைய அதிகாரியை அணுகி, வாய் வழி புகாரை அளிக்கலாம். அவசர நிலையில், போன் வழியாக புகார் அளிக்கலாம். எந்த புகாராக இருந்தாலும் சாட்சிகள் விபரம் கொடுப்பது, வழக்கிற்கு உதவியாக இருக்கும். கைது செய்யப்படும் குற்றத்திற்கு (congnaisable affence ) மட்டுமே, உடனே முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும். FIR காப்பியை இலவசமாக எதிராளிக்கு கொடுக்க…

மொத்த பணத்தையும் கட்டினால்தான் பள்ளிகளில் சான்றிதழ் கொடுக்கமுடியும் என்று சொன்னால் என்ன செய்வது?

AIARA

🔊 Listen to this குறிப்புகள் / Points பொதுவாக பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களில் சேரும்போது, நம்முடைய ஏற்கனேவே படித்த சான்றிதழ்களை கொடுத்துவிட்டுதான் சேர்கிறோம். மேற்படி பள்ளி அல்லது கல்லூரிகளில் படிப்பை முடித்துவிட்டோ அல்லது பாதியில் நிறுத்திவிட்டோ வெளியேறும்போது, கட்டண பாக்கி இருந்தால், அதை முழுவதும் கட்டிவிட்டுத்தான், சான்றிதழ்களை திரும்ப தர முடியும் என்று நிர்வாகங்கள் சொல்கின்றன. இது சட்டத்திற்கு புறம்பானது. அப்படி கல்வி நிறுவனங்கள் மறுத்தால், உடனடியாக காவல் நிலையத்தில் IPC 406 படி…

PCA Police Complaint Authority / காவல்துறை புகார் அதிகாரி

AIARA

🔊 Listen to this ஒரு காவல் ஊழியர் தவறு செய்தால், அவருடைய மேல் அதிகாரியை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும் என்பது முறை. அதே சமயம், ஒரு காவல் அதிகாரி தவறு செய்யும் பட்சத்தில், அவரைப் பற்றிய புகாரை அவருக்கு மேல் இருக்கும் அதிகாரிக்கு புகார் அளிப்பதும் வழக்கமான முறைகளில் ஒன்று, ஆனால் அப்படி கொடுக்கப்படும் புகாரை கண்டுகொளளாமல் அலட்சியம் காட்டுவது, ஒரு நடைமுறை சிக்கலாக இருந்துகொண்டு இருக்கிறது. அப்படி ஒரு சூழல் ஏற்படும்போது,…

Load More