நத்தம் மற்றும் புறம்போக்கு நிலம் என்றால் என்ன?

🔊 Listen to this #பதில் ********** கிராம நத்தம் நிலம் தொடர்பான தொன்றுதொட்டே வரும் வழக்கு மொழிகள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரிவதில்லை. அவர்களுக்காகத்தான் இந்தபதிவு. கிராம நத்தம் என்றால் என்ன என்பதைபறி விரிவான சட்ட விளக்கத்துடன் காண்போம். நத்தம் என்றால் குடியிருப்பு பகுதி எனப் பெயர். கிராம நத்தம் என்றால் கிராமத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதி. அவ்வளவு தான். நத்தம் புறம்போக்கு என்றால் என்ன? குடியிருப்பு பகுதியில்…
நத்தம் மற்றும் புறம்போக்கு நிலம் என்றால் என்ன?

🔊 Listen to this 1800 முதல் 1900 காலங்களில் வெள்ளைக்காரர்கள் நமது நாட்டை அளக்க தொடங்கினர் அவ்வாறு அளக்க காரணம் விளைநிலங்களில் வரி வசூல் செய்வதற்காக இதனால் விளைநிலங்களை நஞ்சை புஞ்சை மானாவாரி தரிசு என வகைப்படுத்தப்பட்டு மற்றும் மக்கள் கூடியிருந்த குடியிருப்பு பகுதியை நத்தம் என வரையறுத்தனர் நத்தம் குடியிருப்பு வெளிச்சுற்று மட்டுமே அழைக்கப்பட்டது ஒரு ஊர் என்றால் ஊரை சுற்றி ஒரே அளவாக அளந்து வைத்து…
ஒரு வாகன என்ஜின் உள்ளே பெட்ரோல் சென்று எறிவதற்கு, எவ்வளவு காற்று தேவைபடுகிறது?

🔊 Listen to this சுத்தமான பெட்ரோல் ஒரு எஞ்சின் குள்ளே சென்று எரிய, 14.6 மடங்கு வளிமண்டல காற்று தேவைபடுகிறது. அதாவது, ஒரு மில்லி பெற்றோலை எறிவதற்கு 14.6 மில்லி வளிமண்டல காற்று தேவை, அந்த காற்றினுள் இருக்கும் ஆக்சிஜனை பெற்று பெற்றுதான் தரமாக எரிய முடியும். அதே சமையம் எத்தனாலை எரிக்க 12.6 மடங்கு காற்று போதுமானதாக இருக்கிறது.
ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்தால், எவ்வளவு வைக்கோல் கிடைகிறது ?

🔊 Listen to this பொதுவாக நெல் உற்பத்தி விவசாயத்தில் 1 (ஒரு) கிலோ நெல் தயார் செய்தால், அதிலிருந்து கிடைக்ககூடிய வைக்கோல் சுமாராக 1.5 (ஒன்றரை) கிலோ வரையில் இருக்கும்.
இந்தியாவில் ஒரு மாநிலத்தில் பதிவு செய்யபட்ட வாகனத்தை வேறொரு மாநிலத்தில் ஓட்டுவதற்கு ஓட்டலாமா?

🔊 Listen to this மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 47,48. விபரப்படி, இந்தியாவில் ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை வேறொரு மாநிலத்தில் ஓட்ட எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. பொதுவாக ஒரு வாகனத்தை வாங்கி, முதல் பதிவு செய்யும்போதே, அது சொந்த வாகனம் என்னும் பட்சத்தில், அதற்கு வாகன உரினையாலரிடமிருந்து 15 வருடங்களுக்கு, இந்தியா முழுவதும் ஓடுவதற்கு வரி வசூல் செய்யபடுகிறது. எனவே, வேறொரு மாநிலத்தில்…
1 கிலோ தண்ணீரில் எத்தனை கிராம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயு உள்ளது??

🔊 Listen to this 1 லிட்டர் தண்ணீரின் எடை என்பது 1 கிலோவாகும். மின்னாற்பகுப்பின் போது பின்வரும் சமன்பாட்டின்படி ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை உருவாக்கும் 2 H2O(l) → 2 H2(g) + O2(g). ஒரு கிலோவுக்கு 111.19 கிராம் ஹைட்ரஜன் மற்றும் 888.81 கிராம் ஆக்சிஜன் கிடைக்கும்.