FIR-FIRST INFORMATION REPORT / CSR-COMMUNITY SERVICE REGISTER / பொய் வழக்குகளை ரத்து செய்வது எப்படி.
-
by admin.service-public.in
- 56
குறிப்புகள் / Notes :
- படிக்க தெரிந்தவர்கள் புகாரை எழுதி கொடுக்கலாம்.
- படிக்க தெரியாதவர்கள், நிலைய அதிகாரியை அணுகி, வாய் வழி புகாரை அளிக்கலாம்.
- அவசர நிலையில், போன் வழியாக புகார் அளிக்கலாம்.
- எந்த புகாராக இருந்தாலும் சாட்சிகள் விபரம் கொடுப்பது, வழக்கிற்கு உதவியாக இருக்கும்.
- கைது செய்யப்படும் குற்றத்திற்கு (congnaisable affence ) மட்டுமே, உடனே முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும்.
- FIR காப்பியை இலவசமாக எதிராளிக்கு கொடுக்க வேண்டும். (தற்போது இணையதள வழியாக கிடைக்க வழிகள் செய்யப்பட்டுவிட்டது)
- புகாரை காவல் நிலையம் எடுக்க மறுத்தால், மேல் அதிகாரிக்கு பதிவு தபால் மூலம் அதே புகாரை அனுபலாம்.
- காவல் துறை நம் மீது பொய் வழக்கு தொடர்ந்தால், CRPC-482ன் படி, தள்ளிபடி செய்யகோரி வழக்கு தொடரலாம்.

🔊 Listen to this குறிப்புகள் / Notes : படிக்க தெரிந்தவர்கள் புகாரை எழுதி கொடுக்கலாம். படிக்க தெரியாதவர்கள், நிலைய அதிகாரியை அணுகி, வாய் வழி புகாரை அளிக்கலாம். அவசர நிலையில், போன் வழியாக புகார் அளிக்கலாம். எந்த புகாராக இருந்தாலும் சாட்சிகள் விபரம் கொடுப்பது, வழக்கிற்கு உதவியாக இருக்கும். கைது செய்யப்படும் குற்றத்திற்கு (congnaisable affence ) மட்டுமே, உடனே முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும்.…