காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய மறுத்தால் சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகுவது எப்படி?

  • காவல் நிலையத்தில் கொடுக்கப்படும், புகாரை எடுக்க மறுத்தால்,
  • சட்ட பணிகள் ஆணைகள் குழு சென்றும் புகார் அளிக்கலாம்.
  • காவல் துறை மேல் அதிகாரியிடன் சென்றும் புகார் அளிக்கலாம்.
  • நீதிமன்றம் சென்றும் ப்ரிரைவேட் (பிராது) புகார் அளிக்கலாம்.
  • தலைவர் வட்ட, அல்லது மாவட்ட, சட்டபணிகள் ஆணையக்குழு .
  • மேற்படி தீர்ப்பு நகலை வைத்து Legal service authorityக்கு புகார் அளிக்கலாம்.
  • Crl.O.P. Nos.19197, 19198, 19343 and 19359 to 19363 of 2016

https://drive.google.com/file/d/1LtoQ2gxoaMn6Mo8lXC0CxF4BgfugAIh7/view

AIARA

🔊 Listen to this காவல் நிலையத்தில் கொடுக்கப்படும், புகாரை எடுக்க மறுத்தால், சட்ட பணிகள் ஆணைகள் குழு சென்றும் புகார் அளிக்கலாம். காவல் துறை மேல் அதிகாரியிடன் சென்றும் புகார் அளிக்கலாம். நீதிமன்றம் சென்றும் ப்ரிரைவேட் (பிராது) புகார் அளிக்கலாம். தலைவர் வட்ட, அல்லது மாவட்ட, சட்டபணிகள் ஆணையக்குழு . மேற்படி தீர்ப்பு நகலை வைத்து Legal service authorityக்கு புகார் அளிக்கலாம். Crl.O.P. Nos.19197, 19198, 19343…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *