கல்வி நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை! சாதி, மத சான்றிதழ்களை கட்டாயபடுத்த கூடாது. எந்த சாதியும் மதமும் இல்லை என்றாலும் ஏற்கவேண்டும்.

  • ஒரு பள்ளியிலோ கல்லோரியிலோ சேர்க்கையின்போது, சாதி மதம் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது.
  • எந்த மதத்திர்லும், எந்த சாதியிலும் இருக்க விருப்பம் இல்லை என்றாலும், அனுமதி மறுக்க கூடாது.
  • அதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசானை G.O.Ms.No.205 Date: 31.07.2000 படியும் உயர்நீதிமன்ற தீர்ப்பு W.P.No.18488 of 2016 படியும், கட்டாயபடுத்தும் கல்வி நிறுவனங்களை எதிர்த்து வழக்கு தொடரலாம்.
AIARA

🔊 Listen to this ஒரு பள்ளியிலோ கல்லோரியிலோ சேர்க்கையின்போது, சாதி மதம் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. எந்த மதத்திர்லும், எந்த சாதியிலும் இருக்க விருப்பம் இல்லை என்றாலும், அனுமதி மறுக்க கூடாது. அதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசானை G.O.Ms.No.205 Date: 31.07.2000 படியும் உயர்நீதிமன்ற தீர்ப்பு W.P.No.18488 of 2016 படியும், கட்டாயபடுத்தும் கல்வி நிறுவனங்களை எதிர்த்து வழக்கு தொடரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *