RTI | How to write RTI application-first appeal-second appeal | தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு-முதல் மேல் முறையீடு-இரண்டாம் மேல் முறையீடு செய்வது எப்படி.
சட்ட விழிப்புணர்வு தகவல் பெரும் உரிமை சட்டம் (RTI)🔊 Listen to this Points / குறிப்புகள். RTI சட்டத்தின் நோக்கங்கள், ஒரு அரசு அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து தகவல்களையும் குடிமக்கள் கேட்டு பெறலாம். பார்வை இடலாம் (சிலவற்றை தவிர) அரசு ஒழிவு மறைவற்ற நேர்மையான நிர்வாகத்தை குடிமக்களுக்கு வழங்குவதே ஆகும். அரசு நிர்வாகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள், கணக்குகள் போன்றவற்றை நேராக பார்வையிடலாம். ஒரு அரசு தன் நாட்டு குடிமக்களுக்கு வெளிப்படையாக கண்டிப்பாக இருக்கவேண்டும் என்ற முதன்மை நோக்கத்தோடு உருவாகப்பட்டதுதான் இந்த சட்டம். Courtesy: Tamil…