Month: July 2022

Fault cibil core penalty 4 lakhs | தவறாக சிபில் பட்டியலில் சேர்த்ததற்கு 4 லட்சம் அபராதம்.

செய்திகள் பத்திரிகை செய்திகள்
AIARA

🔊 Listen to this தந்தை ஏற்ற வீட்டுக்கடனை தெரிவிக்காமல், மனைவி, மகனை சிபில் பட்டியலில் சேர்த்த வங்கி ரூ 4 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும். நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு. தந்தை பெற்ற வங்கிகடனை தெரிவிக்காமல் அவர் இறந்த பின்னர் மனைவி மகனை சிபில் பட்டியலில் சேர்த்த வங்கி ரூ 4 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என நுகர்வோர் கோர்ட் தீர்பளித்தது. கரூர் மாவட்டத்தை சேந்தவர் பழனிச்சாமி,…

Sale deed | 16 Important things should be followed while purchasing a property | கிரைய பத்திரம் பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டிய 16 முக்கிய விஷயங்கள்

சட்ட விழிப்புணர்வு
AIARA

🔊 Listen to this 1). ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்காக உற்பத்தி செய்யப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். 2). மேற்படி கிரயப்பத்திரம், முத்திரைத்தாள்களில் எழுதப்பட்டு சார்-பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும். 3). எழுதி கொடுப்பவரின் பெயர், இன்சியல், அவரின் அடையாள அட்டை, பட்டா, மின் இணைப்பு, முன் பத்திரம்…

Summon | cannot be issued from outside territorial limits of Police Station High Court | வேறு எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திலிருந்து சம்மன் அனுப்ப முடியாது உயர்நீதி மன்றம்.

சட்ட விழிப்புணர்வு
AIARA

🔊 Listen to this எனது கட்சிக்காரர் ஒருவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி ஈரோடு காவல் நிலைய ஆய்வாளர் சம்மன் அனுப்புகிறார். இது சட்டப்படி சரியா? சட்டம் என்ன சொல்கிறது? குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இயல் – 7 Processes to compel the production if things பற்றி கூறுகிறது. அதாவது பொருட்களை ஒப்படைக்க கோரி கட்டாயப்படுத்தும் வகையில் நீதிமுறை கட்டளைகளை…

Police|avoid stick police sticker in own vehicle DGP warning | சொந்த வாகனத்தில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டாதீர் – டிஜிபி எச்சரிக்கை

செய்திகள்
AIARA

🔊 Listen to this காவல்துறையினா் தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் என்ற ‘ஸ்டிக்கா்’ ஒட்டக் கூடாது என தமிழக காவல்துறையினா் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த விவரம்: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி மத்திய அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதில் கருப்பு ‘ஸ்டிக்கா்களை’ நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்த கூடாது…

Covid | Madras High Court has quashed the mask case.| மாஸ்க் வழக்கை ரத்து செய்தது, மெட்ராஸ் உயர்நீதிமன்றம்.

உச்சநீதி மன்ற உத்தரவுகள் உயர்நீதி மன்றம் சட்ட விழிப்புணர்வு நீதிமன்ற உத்தரவுகள்
AIARA

🔊 Listen to this மாஸ்க் போடாமல் நோய் பரப்புகிறார் என்று போலீஸ் போட்ட வழக்கை ரத்து செய்து, ஒருவர் மீது தகுந்த அறிவியல் ஆதாரமில்லாமல் வழக்கு போட முடியாது என்று 28.4.2022 அன்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. On 28.4.2022, the Madras High Court has been quashed the case filed by the police for spreading disease without wearing a…

Load More