Day: June 15, 2022

Civil Case Procedures | சிவில் வழக்கு நடைமுறைகள்.

சட்ட விழிப்புணர்வு
AIARA

🔊 Listen to this குறிப்புகள்: ஒரு வழக்கு தொடங்குவது என்பது ஒரு PLAINT வாதி மூலமாக தொடங்கப்படுகிறது. யாரை நோக்கி வழக்கு தொடங்கபடுகிறதோ, அவருக்கு பெயர் DEFEDANT பிரதிவாதி யாகும். வாதியால் தாக்கல் செய்யப்படும் வழக்கு, நீதி மன்றத்தால் ஏற்றுகொள்ளபட்டால், அதற்கு நம்பர் வழங்கப்படும், அதே நேரத்தில் பிரதி வாதிக்கு NOTICE அறிவிப்பு அனுப்பப்படும். பிரதி வாதி அந்த அறிவிப்பை ஏற்று, நீதி மன்றத்தில் ஆஜராகாமலோ, அல்லது ஆஜர் ஆகி சரியான நேரத்திற்கு WRITTEN STATEMENT…

Arrest is not mandatory within 2 months, even FIR filed in Dowry Act 398 cases | வரதட்சணை கொடுமை வழக்குகளில் புகாரை அடுத்து FIR போடப்பட்டாலும், 2 மாதங்களுக்குள்ளாக கைது தேவை இல்லை.

சட்ட விழிப்புணர்வு நீதிமன்ற உத்தரவுகள் வழக்குகள் / தீர்ப்புகள்-கிரிமினல்
AIARA

🔊 Listen to this குறிப்புகள்: சாமானியனும் சட்டம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்திகாக இந்த சேவை வழங்கபடுகிறது. பெரும்பாலும் பெண்கள், கணவரையும், கணவர் குடும்பத்தார்களையும் பயமுறுத்தவேண்டும் என்பதற்காக பல பொய் புகார்களை அளிக்கிறார்கள் என்பதை உணர்ந்த உயர் நீதி மன்றங்களும், உச்ச நீதி மன்றமும் பல வழக்குகளை Quash தள்ளுபடி செய்துகொண்டு வருகின்றனர். 498A Dowry Act ன் கீழ் பல வழக்குகள் பொய்யாக கொடுக்கபடுவதால் Quash செய்யபடுகிறது. அதில் சில உண்மை வழக்குகளுள் இருக்கத்தான்…

FIR | necessary to issue summons under Section 160 CrPC: High Court order. ஒரு நபரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைப்பதற்கு கட்டாயம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இருக்க வேண்டும். (Download)

சட்ட விழிப்புணர்வு
AIARA

🔊 Listen to this தானியங்கி மென்பொருள் மூலம் எழுத்தாக்கம் செய்யப்பட்டது/ நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், ஏற்கனவே நேற்றைய முன் தினம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ராஜசேகர் என்ற விசாரணை செய்தி காவல் நிலைய விசாரணையின்போது மரணம் அடைந்திருந்தார். அதேபோல், நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொத்தமங்கலத்தில் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற விசாரணைக்கைதி சிறையில் இறந்திருக்கிறார். ஒரு பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், இந்த சுப்பிரமணியன் மீது ஒரு பெண், காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். அந்த புகாரில்…