Day: May 16, 2022

Fish sales for fish farming | பண்ணை குட்டையாளர்கள் கவனத்திற்கு. விரால் மீன், மற்ற மீன் குஞ்சுகள் விற்பனைக்கு.

தொழில்
AIARA

🔊 Listen to this எங்களிடம் வருடம் முழுவதும் நாட்டு விரால் மீன் குஞ்சுகள் கிடைக்கும் விலை 2 ரூபாய் முதல் தமிழகம் முழுவதும் உங்கள் இடத்திற்கே கொண்டு வந்து டெலிவரி செய்கிறோம்..Cell:9600210791 மேலும் ஏரியில் வளர்க்கப்பட்ட கெண்டை, ஜிலேபி மீன்கள் விரால் மொத்தமாக கிடைக்கும் நாங்கள் ஏரி மீன்களை உயிராகவும் பிடித்துக் கொடுத்து தருகிறோம்A.T.ஜான் பீட்டர்விரால் மீன் குஞ்சுகள் மொத்த விற்பனையாளர்உயிர் மீன்கள் ஏற்றுமதியாளர்cell:9600210791

Argue | You can argue your case yourself in court. That is our right | நீதிமன்றத்தில் உங்கள் வாழக்கை நீங்களே வாதாடலாம். அது நமது பேச்சுரிமை.

சட்ட விழிப்புணர்வு
AIARA

🔊 Listen to this வக்கீல் அப்படீன்னா என்ன அர்த்தம் தெரியுமா? நீதிமன்றத்தின் முன் அனுமதியோடு ஆஜராகி வாதிடும் ஒவ்வொரு நபரும் வக்கீல் தான் அப்படீன்னு குற்ற விசாரணை முறை விதிகள் 1973-ன் விதி 2 (17) உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908-ன் விதி 2 (15) மற்றும் வழக்கறிஞர் சட்டம் 1961-ன் பிரிவு 32-ம் தான் கூறுகிறது. முன்அனுமதி என்பதை வேறு ஒருவருக்காக நீங்கள் ஆஜராகும் போது தான் வாங்க வேண்டும். நமக்கு நாமே…