Day: January 22, 2022

`2-ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் வந்தே தீரும்!’ – கர்நாடகாவுக்கு துரைமுருகன் பதில்

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின், ரூ.1,928 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது போல, இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்குத் தமிழக மக்கள் வரவேற்பளித்தனர். ஆனால் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த கர்ஜோல், “இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம்” என்று கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் கர்நாடக மாநில முதலமைச்சர் ஒகேனக்கல்…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் ஸ்வியாடெக்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார்.மூன்றாவது சுற்றில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவுடன் (24 வயது, 23வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (20 வயது, 9வது ரேங்க்) 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்தார். இப்போட்டி 1 மணி, 35 நிமிடத்தில் முடிவுக்கு…

சொல்லிட்டாங்க…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this பொதுமக்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்த தேவையான அரசின் திட்டங்களை நிறைவேற்ற குறிப்பிட்ட காலவரையறை செய்ய வேண்டும்.- பிரதமர் மோடிசென்னை – சேலம் 8 வழிச்சாலை உழவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் என்பதால் அத்திட்டம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை.- பாமக நிறுவனர் ராமதாஸ்ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசின் பணிகளுக்கு அழைக்கும் திருத்தம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவும் அமையக்கூடும்.- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்தமிழக அரசின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட…

ஐபிஎல் 15வது சீசன் மார்ச் 27ல் தொடங்க திட்டம்: மும்பை, புனேவில் ஆட்டங்கள்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this மும்பை: ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் போட்டிகளை மார்ச் 27 முதல்  மும்பை, புனே நகரங்களில் மட்டும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகிகள்,   புதிய 2 அணிகள் உட்பட 10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை  எங்கு நடத்துவது  என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் மும்பை, புனே நகரங்களில் மட்டும் நடத்த முடிவு செய்துள்ளதாக…

இன்று கடைசி ஒருநாள் போட்டி: ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this கேப் டவுன்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக இன்று நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில்,  ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன்  இந்தியா  களமிறங்குகிறது.தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.  அதில் ஒரு ஆட்டத்தில் மட்டும் வென்ற  இந்தியா, அந்த தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன.  பார்ல்…

சில்லி பாயின்ட்…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this * புரோ கபடி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி 35-34 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை போராடி வென்றது.* ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டித் தொடரில் இந்தியா இன்று சீன தைபே அணியை எதிர்கொள்கிறது. முதல் லீக் ஆட்டத்தில் ஈரானுடன் 0-0 என டிரா செய்ததால் இந்த போட்டியில் வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் இந்தியா களமிறங்குகிறது.* சையது மோடி சர்வதேச…

“வெள்ளெலிகளைக் கொல்லுங்கள்!” – கோவிட் 19 காரணமாக அதிரடி உத்தரவிட்ட சீனா

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this சீனாவிலுள்ள ஹாங்காங்கின் சுகாதாரத்துறை அமைச்சரான சோபியா சான் சியூ, கோவிட் கட்டுப்பாடு தொடர்பாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஹாங்காங் நகரில் உள்ள அனைத்து வெள்ளெலிகளையும் (Hamster) கொல்லும்படி உத்தரவிட்டிருந்தார். இந்தத் திடீர் முடிவுக்கு, `கோவிட்-19 தொற்று வெள்ளெலிகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம்’ என்ற கணிப்பே காரணமாகச் சொல்லப்படுகிறது. Covid கடந்த வாரம் வெள்ளெலிகளை விற்கும் ஒரு கடையில் வேலை பார்த்த ஒருவருக்கும், அங்கு வெள்ளெலிகளை வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்…

`கல்வி ஒன்றே சமூகத்தின் மாற்றம்!’ – பழங்குடிகளுக்காக களத்தில் நிற்கும் சுகந்தி வினோதினி

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியிலுள்ள பழங்குடி இருளர் குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து, கல்வி பயில வைக்கிறார் பெண்ணியச் செயற்பாட்டாளர் சுகந்தி வினோதினி. சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவந்த சுகந்தி வினோதினி, ஒடுக்கப்பட்ட சமூக குழந்தைகளின் கல்விக்காகவே தனது பணியை ராஜினாமா செய்தவர். அரக்கோணத்தைச் சுற்றியுள்ள கன்னிவேடு, வேலூர்பேட்டை, கும்பினிப்பேட்டை, சித்தூர், மிட்டபேட்டை போன்ற பழங்குடி இருளர் குடியிருப்புகளில் இருக்கும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துள்ளது மட்டுமன்றி, அவர்களுக்குத் தேவையான சீருடை,…

ஜம்மு-காஷ்மீர்: “இயல்பு நிலை திரும்பியவுடன் மாநில அந்தஸ்து!” – அமித் ஷா உறுதி

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this ஜம்மு காஷ்மீர் அடிக்கடி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாவது வழக்கம். சிறப்பு அந்தஸ்து 370 நீக்கியதிலிருந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மத்திய அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் குறித்து பேசி வருகிறார். இன்று ஜம்மு காஷ்மீரில் புதிய திட்டத்தை (The District Good Governance Index) தொடங்கி வைத்துப் பேசிய அமித் ஷா, “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லை நிர்ணயம் தொடங்கிவிட்டது, விரைவில் தேர்தல் நடத்தப்படும். ஜம்மு-காஷ்மீரில் நிலைமை இயல்பு நிலைக்கு வந்தவுடன்,…

ஐபிஎல் 15-வது தொடர் : புதிதாக களமிறங்கும் இரு அணிகள்: மார்ச் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை நடைபெறும்: பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தகவல்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this டெல்லி: நடப்பாண்டின் ஐபிஎல் தொடர் மார்ச் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார். கிரிக்கெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்றான ஐபிeல் கிரிக்கெட் போட்டியின் 15-வது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மேலும், இந்தாண்டு புதிதாக லக்னோ மற்றும் ஆமதாபாத் அணிகள் அறிமுகமாவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிற…

Load More