Day: January 21, 2022

நஞ்சை தரிசில் உளுந்து சாகுபடி திட்டம்; அரசின் புது முயற்சி விவசாயிகளுக்குப் பலனளிக்குமா?

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் சம்பா, தாளடி பட்டத்தில் பல லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை தற்போது அறுவடைக்கு தயராகியுள்ளது. இந்நிலையில்தான் நெல் தரிசில், உளுந்து மற்றும் பச்சைப்பயறு சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக தமிழக வேளாண்மைத்துறை `நஞ்சை தரிசில் உளுந்து சாகுபடி திட்டத்தை’ அறிமுகம் செய்துள்ளது. தமிழக அளவில் 4,50,000 ஹெக்டேர் பரப்பில் இதனை மேற்கொள்ள இலக்கு…

உ.பி: “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலை உறுதி!” – ராகுல் காந்தி

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கூட்டாக வெளியிட்டனர். உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல், 7 கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் 40 சதவிகிதம் பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ராகுல்…

கொரோனா விவகாரம்: பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்ளும் சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகள்! – என்ன நடக்கிறது?

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this கேரள மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்றைய கணக்குப்படி 46,387 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேரள மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை மூன்று லட்சத்து இருபதாயிரத்து ஐநூற்று பதினாறாக உயர்ந்தது. தொடர்ந்து கொரோனா பாதித்து வருவதால் திறந்தவெளிகளில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் 150 பேருக்கு மேல் கலந்துகொள்ளக்கூடாது என கேரள அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி கோழிக்கோட்டில் நடந்த சி.பி.எம் மாவட்ட…

கேரளா: `மக்கள் அனைவரும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திவிட்டார்கள்’ – பினராயி விஜயன் தகவல்!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this இந்தியாவில் கேரளா, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக புதிய உச்சத்தை நோக்கி நகர்கிறது. அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாற்பதாயிரத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும்…

சொல்லிட்டாங்க…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this மக்கள் அனைவரையும் இணைத்து, இளைஞர்களின் ஒத்துழைப்புடன் புதிய உ.பி.யை உருவாக்குவோம்.- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திஒன்றிய பாஜ அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பாஜ ஆட்சி நடத்தாத மாநிலங்களில் கவர்னர்கள் ஒற்றர்களாக பயன்படுத்தப்படுகிறார்கள்.- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்மாநில அரசு ஒப்புதல் இல்லாமலேயே ஒன்றியஅரசு பணிக்கு அதிகாரிகளை மாற்ற விதியில் திருத்தம் செய்வது மாநில அரசின் உரிமையை பறிப்பதாகும்.- விசிக தலைவர் திருமாவளவன்பிரதமர் மோடியின் ஆட்சியில் வறுமையிலும், வருவாய் இழப்பிலும்…

துளித்துளியாய்….

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this * ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடரில் ஜாம்ஷெட்பூர் – மும்பை அணிகளிடையே நேற்று நடைபெற இருந்த லீக் ஆட்டம் கொரோனா பிரச்னை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை 5 ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.* ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் படுதோல்விக்கு ஐபிஎல் டி20 தொடர்தான் காரணம் என்று கூறுவது முட்டாள்தனமானது என்று இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.* ஐசிசி யு-19 உலக…

சையது மோடி சர்வதேச பேட்மின்டன்…அரை இறுதியில் சிந்து

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this லக்னோ: சையது மோடி சர்வதேச பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். காலிறுதியில் தாய்லாந்தின் சுபனிதா கேட்திங்குடன் நேற்று மோதிய சிந்து 11-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு அடுத்த 2 செட்களிலும் சிறப்பாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 11-21, 21-12, 21-17 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1…

தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this பார்ல்: போலண்ட் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன் குவித்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 55 ரன் (79 பந்து, 4 பவுண்டரி), தவான் 29 ரன், கோஹ்லி 0, ரிஷப் பன்ட் 85 ரன் (71 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), ஷ்ரேயாஸ் 11, வெங்கடேஷ் 22 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.…

ஆஸி. ஓபன் டென்னிஸ் 3வது சுற்று நடப்பு சாம்பியன் ஒசாகாவை வெளியேற்றினார் அனிசிமோவா

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா நடப்பு சாம்பியன் ஒசாகாவை அதிர்ச்சி தோல்விக்குள்ளாக்கி வெளியேற்றினார்.மூன்றாவது சுற்றில் ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகாவுடன் (24 வயது, 14வது ரேங்க்) நேற்று மோதிய அனிசிமோவா (20 வயது, 60வது ரேங்க்) 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர்…

Load More