Day: January 20, 2022

தஞ்சை: கிறிஸ்துவ மதத்துக்கு மாறச் சொல்லி அழுத்தம்? தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி – போலீஸ் விசாரணை

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this தஞ்சாவூர் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் செயல்பட்டு வந்த ஹாஸ்டலில் தங்கிப் படித்த மாணவி ஒருவரை ஹாஸ்டல் வார்டன் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அதற்கு அந்த, மாணவி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதனால், ஆத்திரமடைந்தவர்கள் அந்த மாணவியை கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி கொடுமைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தூய இருதய மேல்நிலைப் பள்ளி அரியலூர்…

ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this மஸ்கட்: இந்தியா உட்பட 8 முன்னணி அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி இன்று ஓமனில் தொடங்குகிறது. ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி  ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இன்று முதல் ஜன.28ம் தேதி வரை நடைபெறும். ஆசிய கண்டத்தின் முன்னணி அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி, தலா 4 அணிகள் கொண்ட ஏ,பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த 2 பிரிவுகளிலும்…

திமுக அவசர செயற்குழுக் கூட்டம்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this பொன்னேரி: பொன்னேரியில், திமுக அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம் பொன்னேரி நூலக அலுவலகம் அருகே திமுக அலுவலகத்தில் நடந்தது. திமுக அவசர செயற்குழுக் கூட்டம் நடந்தது. நகர பொறுப்பாளர் டி.வி.இளங்கோவன் தலைமை வகித்தார். பொன்னேரி நகர அவைத்தலைவர் செங்கல்வராயன் முன்னிலை வகித்தார். நகர இளைஞரணி அமைப்பாளர் தீபன் வரவேற்றார். இதில் உள்ளாட்சி தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்பம் வழங்குவது உள்பட பல்வேறு பணிகள் குறித்து பேசப்பட்டது.…

யு-19 உலக கோப்பை: காலிறுதியில் இந்தியா

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this டரோபா: வெஸ்ட் இண்டீசில் நடக்கும்  ஐசிசி யு-19  ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்,  இந்தியா காலிறுதியை உறுதி செய்துள்ளது. வெஸ்ட் இண்டீசில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 16 நாடுகள் பங்கேற்கும்  ஐசிசி யு-19 ஒருநாள் உலக கோப்பை போட்டி நடக்கிறது. அதில் பி பிரிவில் உள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை 45ரன் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்த நடந்த 2வது ஆட்டத்தில் அயர்லாந்தை  எதிர்கொண்டது.  இந்திய…

சொல்லிட்டாங்க…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this * குடியரசு தின விழாவுக்கு சில நாட்கள் உள்ள நிலையில் சீனாவால் சிறுவன் கடத்தப்பட்டுள்ளான். ஆனால், பிரதமர் மோடி கவலைப்படவில்லை. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் பாகுபாடின்றி ஊக்கத்தொகை வழங்க வேண்டும். – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்* தமிழகத்தில் கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். – பாஜ மாநில தலைவர் அண்ணாமலை* இலங்கைக்கு ரூ.18…

அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன், நிர்வாகிகள் மீது லஞ்ச ஒழிப்பு சோதனை பழிவாங்கும் நடவடிக்கை: ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி ஆகியோரது இல்லங்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோரது இல்லங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது.திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக, அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டோர் தொடர்புடைய…

நான் பெண்; நான் போராடுவேன் காங். விளம்பர பெண் பாஜ.வுக்கு திடீர் தாவல்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this லக்னோ: உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சித் தாவல்களும் அதிகமாகி இருக்கின்றன. சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மருமகளான அபர்ணா யாதவ் நேற்று முன்தினம் பாஜ.வில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, முலாயம் சிங்கின் மைத்துனரும். சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ.வுமான பிரமோத் குப்தாவும் நேற்று பாஜ.வில் இணைந்தார். இதேபோல், காங்கிரசின் ‘நான் பெண்; நான் போராடுவேன்’ என்ற இயக்கத்தில் முக்கிய நபராக இடம்…

போட்டியிட சீட் தர மறுப்பு பாரிக்கர் மகன் போர்க்கொடி: கோவா மாநில பாஜ.வில் சலசலப்பு ‘மீன் பிடிக்க’ கெஜ்ரிவால் வலைவீச்சு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this புதுடெல்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் அடுத்த மாதம் 10ம் முதல் மார்ச் 7ம் தேதி வரை தேர்தல் நடத்தப்படுகிறது. உபி.யில் 7 கட்டங்களாகவும், பஞ்சாப்பில் பிப்ரவரி 20ம் தேதி ஒரே கட்டமாகவும், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் அடுத்த மாதம் 14ம் தேதி ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. கோவாவில்…

சில்லி பாய்ண்ட்…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this * ஐஎஸ்எல் வீரர்களுக்கு கொரோனா ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் விளையாடும் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி வீரர்களில் சிலருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. அதனால் நேற்று நடைபெற இருந்த கேரளா- ஏடிகே மோகன் பகான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜன.16ம் தேதி மும்பை சிட்டி எப்சி அணியுடன்  கேரளா மோத இருந்த ஆட்டமும் ஒத்தி வைக்கப்பட்டது.  கூடவே ஜாம்ஷெட்பூர் எப்சி வீரர்களுக்கு கொரோனா…

தடகள வீராங்கனை வழக்கில் விளையாட்டு சங்கங்களை கவனியுங்கள்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: பல கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இரட்டை இலக்கில் பதக்கங்கள்  என்பது கனவாகவே இருக்கிறது. அதற்கு காரணமாக அடிக்கடி சொல்வது ‘வீரர்கள் தேர்வு சரியில்லை’. காரணம் விளையாட்டுச் சங்கங்களில் உள்ள‘அரசியல்’. தமிழகத்தில் பல விளையாட்டுச் சங்கங்களில், குறிப்பிட்ட சாதிக்காரர்கள் மட்டுமே நிர்வாகிகளாக இருக்க வேண்டும், சில சங்கங்களில் தமிழர்களை சேர்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். யாரும் கேள்வி கேட்காமல் இருக்க வசதியாக ஓய்வு…

Load More