Day: January 19, 2022

உ.பி சட்டமன்றத் தேர்தல்: `403 தொகுதிகளில் பாஜக கூட்டணி போட்டியிடும்’ – ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணி 403 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அவருக்கு போட்டியாக அகிலேஷ் யாதவ் களமிறங்கியுள்ளார். தற்போது பா.ஜ.க-வை எதிர்த்து உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ள அகிலேஷ் யாதவை ஆதரித்து, மேற்கு வங்க முதல்வர்…

2021 ஐசிசி டி20 அணியில் ஒரு இந்திய வீரரும் இல்லை

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this துபாய்: ஐசிசி சார்பில் தேர்வு செய்யப்பட்ட கடந்த ஆண்டின் சிறந்த சர்வதேச டி20 அணியில், ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் பாபர் ஆஸம் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த ஆண்டு 29 டி20 போட்டியில் விளையாடி 939 ரன் குவித்தது (சராசரி 37.56, சதம் 1, அரை சதம் 9) குறிப்பிடத்தக்கது. ஐசிசி டி20 அணி: ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து), முகமது…

என்எல்சியில் வேலைவாய்ப்பு மறுப்பதை கண்டித்து போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்  வெளியிட்டுள்ள அறிக்கை: என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு  இன்னும் வழங்கப்படாத நிலையில், 3வது சுரங்கத்தை அமைப்பதற்கான பணிகள் நடக்கிறது. இதற்காக, 26 கிராமங்களில் இருந்து 12,125 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த திட்டமிட்டுள்ள அந்நிறுவனத்தின் நிர்வாகம், அதற்கான புதிய மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது. நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அப்பகுதி…

சில்லி பாயின்ட்…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this * கடந்த ஆண்டுக்கான ஐசிசி மகளிர் டி20 அணியில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இடம் பெற்றுள்ளார். அணி விவரம்: ஸ்மிரிதி மந்தனா (இந்தியா), டாமி பியூமான்ட், டேனி வியாட் (இங்கி.), கேபி லூயிஸ் (அயர்லாந்து), நதாலியே ஸ்கிவர் (கேப்டன், இங்கி.), ஏமி ஜோன்ஸ் (இங்கி.), லாரா வுல்வார்ட், மரிஸேன் காப் (தெ.ஆப்.), சோபி எக்லெஸ்டோன் (இங்கி.), லோரின் பிரி (ஜிம்பாப்வே), ஷப்னிம் இஸ்மாயில் (தெ.ஆப்.).* டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை…

ஆஸி. ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் பவுலா படோசா: நடால் வெற்றி நடை

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா தகுதி பெற்றார்.2வது சுற்றில் தகுதிநிலை வீராங்கனை மார்டினா டிரெவிசனுடன் (111வது ரேங்க், இத்தாலி) நேற்று மோதிய படோசா (6வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-0, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 11 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.  நம்பர் 1 வீராங்கனை…

எம்ஜிஆர் பிறந்தநாளை சிறப்பித்தமைக்கு முதல்வருக்கு ஆர்.எம்.வீரப்பன் நன்றி

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவினை அரசு சார்பில் ஏற்பாடு செய்து, அவ்விழாவில் கடந்த 1977ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர் ஆட்சி சிறப்பினையும், மற்றும் கலைஞருடன் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்த நல்ல நட்பினையும் எடுத்துரைத்து எம்.ஜி.ஆர். பிறந்தநாளை சிறப்பித்தமைக்கு, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான எம்.ஜி.ஆர் ரசிகர்களின் சார்பில்…

விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி 22ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: விவசாயிகளுக்கு இழப் பீடு கோரி 22ல் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா மாவட்டங்களிலும், வேறு சில மாவட்டங்களிலும் பருவம் தவறிய பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக தமிழக அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில், தாலுகா அலுவலகங்கள் முன்பு விவசாயப் பெருங்குடி மக்களோடு இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வரும் 22ம் தேதி காலை 10.30 மணி…

டஸன் 129*, பவுமா 110 ரன் விளாசல் தென் ஆப்ரிக்கா அபார வெற்றி

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this பார்ல்: இந்திய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், கேப்டன் பவுமா – வாண்டெர் டஸன் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்ரிக்கா 31 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.போலண்ட் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட் செய்தது. இந்திய அணியில் வெங்கடேஷ் , தென் ஆப்ரிக்க அணியில் ஜான்சென் அறிமுகமாகினர். டி காக், ஜானிமன் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ஜானிமன் 6 ரன்,…

சொல்லிட்டாங்க…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this என்னை மக்களவைக்கு அனுப்பிய அசாம்கர் தொகுதி மக்களுடன் ஆலோசனை நடத்தி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த முடிவு செய்வேன்.- சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ்.ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்த நாள் முதல் நாடு முழுவதும் பெரிய நெருக்கடியை நோக்கி பயணித்து வருகிறது.- கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா.பொருளாதார கொள்கைகளிலும், அரசியல் நிலைப்பாடுகளிலும் ஒன்றிய பாஜ அரசு தோற்று விட்டது.- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.கொரோனா கட்டுக்குள் வரும் வரை, தமிழகம்…

2022 சீசனுடன் ஓய்வு…: சானியா அறிவிப்பு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று தோல்வியைத் தழுவிய இந்திய நட்சத்திரம் சானியா மிர்சா (35 வயது), இந்த ஆண்டுடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்தார். இது குறித்து கூறுகையில், ‘தொடர்ந்து விளையாடவே விரும்புகிறேன். ஆனால், எனது உடல்தகுதி அதற்கு அனுமதிக்குமா என தெரியவில்லை. காயங்கள் குணமாக நீண்ட காலம் ஆகிறது. எனது மகனுக்கும் தற்போது 3 வயதாகிறது. போட்டிகளில் பங்கேற்பதற்காக செல்லும்போது…

Load More