Day: January 18, 2022

பொங்கல் பொருள்களில் கலப்படம்; அதிர்வை ஏற்படுத்திய விகடன் காணொலி! – அலுவலர் அதிரடி சஸ்பெண்ட்

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டுவரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு ‘தரமில்லை’ என மாவட்டம்தோறும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசால் அறிவிக்கப்பட்ட 21 பொருள்களும் முழுமையாக வந்து சேரவில்லை என்றும் பொதுமக்கள் புலம்புகிறார்கள். ‘‘புளியில் பல்லி… உருகிய வெல்லம்… பை இல்லை… கரும்பில் ஊழல்‘‘ என பொங்கல் பரிசுத் தொகுப்பு மீதான சர்ச்சைக்கும் குறைவில்லை. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் மிளகுக்குப் பதில் பருத்திக் கொட்டை, இலவம்பஞ்சுக்…

நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் திமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்யலாம்: மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் அறிக்கை

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறும் இடங்கள் குறித்து திமுக தொண்டர்களுக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தாம்பரம் மாநகராட்சி, குன்றத்தூர், மாங்காடு, நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆகிய நகராட்சிகளில் நகர மன்ற உறுப்பினர் பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பும் திமுகவினர் உரிய விண்ணப்ப படிவத்தை அந்தந்த நகர –…

திமுகவினருக்கு பொங்கல் பரிசு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுகவில் உள்ள அனைத்து கிளை கட்சியினருக்கு, பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புளியங்குண்டா கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.மகாலிங்கம் தலைமை வகித்தார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் திமுகவினருக்கு பொங்கல் பரிசு வழங்கினர். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்…

செங்கல்பட்டு மாவட்ட பாஜ புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: செங்கல்பட்டு மாவட்ட பாஜ புதிய நிர்வாகிகளை மாவட்ட தலைவர் வேதசுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜ மாநில தலைவர் கே.அண்ணாமலை, மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் ஆலோசனைப்படி செங்கல்பட்டு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுகிறார்கள். செங்கல்பட்டு மாவட்ட பாஜ துணை தலைவர்களாக முன்னாள் எம்எல்ஏ பி.வாசுதேவன் (தட்டான்பேடு), ஏ.கே.முனியாண்டி (பேரம்பாக்கம்), கங்காதேவி சங்கர் (பீரக்கன்காரணை), கே.மகேஸ்வரி (சிங்கபெருமாள்கோவில்), எஸ்.தனசேகர் (ஆத்தூர்), புவனேஸ்வரி (தாம்பரம்…

திருமலை நாயக்கர் மகாலை கட்டியவர் திருவள்ளுவர்: மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ ‘பகீர்’ பேச்சு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this மதுரை: திருமலை நாயக்கர் மகாலை கட்டிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்தவர் எம்ஜிஆர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதால் அதிமுகவினர், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மன்னர் திருமலை நாயக்கரின் 439வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து நேற்று, மரியாதை செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘பாதுகாப்பு கருதியே குடியரசு தின…

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பக்வந்த் மான்: கெஜ்ரிவால் அறிவிப்பு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this மோகாலி: பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் 20ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  மார்ச் 10ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுகிறது. இதன் முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. முதல்வர் வேட்பாளரை பொதுமக்கள் தேர்வு செய்யலாம் என்று கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருந்தார், இதற்கான இலவச தொடர்பு எண்ணில்…

சில்லி பாயின்ட்…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this * புரோ கபடி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி கே.சி. அணி 32-29 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது.* தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அஷ்வின், சாஹல் என 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.* ஐபிஎல் 2022 சீசனில் களமிறங்க உள்ள லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதல்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this பார்ல்: இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, பார்ல் நகரில் இன்று  பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி பார்ல், போலண்ட் பார்க் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது. 2வது…

2வது சுற்றில் ரடுகானு: மர்ரே முன்னேற்றம்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this மெல்போர்ன்:ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் விளையாட, இளம் வீராங்கனை எம்மா ரடுகானு (இங்கிலாந்து) தகுதி பெற்றார். முன்னணி வீராங்கனைகள் குவித்தோவா, லெய்லா அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சுடன் (28 வயது, 68வது ரேங்க்) மோதிய யுஎஸ் ஓபன் சாம்பியன் ரடுகானு (19 வயது, 18வது ரேங்க்) 6-0 என்ற கணக்கில் முதல் செட்டை வென்று…

சொல்லிட்டாங்க…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this * குடியரசு தின அணி வகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை ஒதுக்கி வைப்பதால் பிரதமர் நரேந்திர மோடிக்கு யாரும் கிரீடம் வைக்கப்போவதில்லை. – ஒன்றிய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்* தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, ஒன்றிய அரசு தமிழக ஊர்திகளை அனுமதிக்கவில்லை என்றால், எதிர்வினையை சந்திக்கும். – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்* அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமாக மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கிற வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.…

Load More