Day: January 17, 2022

விதிமுறைகளை மீறித் தேர்த் திருவிழா; `முதல்வர் தொகுதியிலேயே இப்படியா?’ – குமுறும் சமூக ஆர்வலர்கள்!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this தமிழக மக்கள் கொரோனா விதிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து வருகிறார். இந்த நிலையில்தான், அவரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் கொரோனா விதிமுறைகளை மீறி, தேர் திருவிழா நடத்தப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. திருவாரூர் மாவட்டம் எண்கண் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயில் மிகவும் பிரிசித்திபெற்றது. இந்தக் கோயில் பழனி, திருச்செந்தூர் முருகன் கோயில்களுக்கு நிகராக பிரசித்துப் பெற்றது. கொரோனா பரவல் காரணமாக, தமிழக அரசின்…

புதுச்சேரி: `முகக்கவசத்துக்கு அபராதம்!’ – போலீஸும் நகராட்சியும் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா?

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this புதுச்சேரி காவல்துறை மற்றும் நகராட்சியினர் முகக்கவசம் அணியாத மக்களிடம் தொடர்ந்து அபாரதம் வசூலித்து வருவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்.டி.ஐ தகவல் அடிப்படையில் ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி துணைநிலை ஆளுநர், முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து ஒற்றை இலக்க எண்ணில் வந்த நிலையில், புதுச்சேரி…

“வெல்லம் உருகுவது தொடர்பாக எலான் மஸ்க்கை அழைத்து வந்துதான் விசாரிக்க வேண்டும்!” – அண்ணாமலை

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this கோவை செல்வபுரம் பகுதியில் பா.ஜ.க சார்பில் “நம்ம ஊரு மோடி பொங்கல் விழா” என்ற தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அண்ணாமலை அப்போது அண்ணாமலை உறியடி போட்டியில் கலந்து கொண்டு பானையை உடைத்தார். பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேசிய தலைவர்கள் இல்லை என்பதால் டெல்லி குடியரசு…

சொல்லிட்டாங்க…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this * டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக விடுதலை போராட்ட வீரர்களின் சிலைகள் ஊர்தி இடம்பெறவில்லை என்பது ஏமாற்றம் தருகிறது.  – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்* நூல் விலை உயர்வு முக்கிய பிரச்னையாக உள்ளது. எல்லாவற்றையும் மத்திய அரசே செய்ய வேண்டும் என மாநில அரசு எதிர்பார்க்கக் கூடாது. – தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை* தென் மாநிலங்களில் பாஜ ஆளும் கர்நாடக அரசின் ஊர்தியை அனுமதித்துவிட்டு, இதர மாநில ஊர்திகளுக்கு…

தமிழகத்தில் ஜவுளி தொழிலை காப்பாற்ற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாண் தொழிலுக்கு அடுத்தபடியாக தேசிய மற்றும் மாநில பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துறையாகவும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை தரும் துறையாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாயை ஈட்டித் தரும் துறையாகவும் விளங்கும் ஜவுளி தொழில் கடும் நூல் விலை உயர்வு காரணமாக மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னலாடை தொழிலுக்கு…

மருத்துவமனையில் கமல் அட்மிட்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று பகல் கமல்ஹாசன் சேர்க்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி கமல்ஹாசன் தரப்பில் கூறும்போது, ‘வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக கமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உடல் நலத்துடன் இருக்கிறார்’ என்றனர்.

கரிகால் சோழனுக்கு ஆண்டுதோறும் அரசு விழா… டெல்டா மக்கள் கோரிக்கை!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் கரிகால் சோழன் கட்டிய கல்லணையால், காவிரி டெல்டா விவசாயிகள் இன்றளவும் பயன் அடைந்து வருகிறார்கள். இதனை போற்றும் விதமாக, ஆண்டுதோறும் தை பொங்கல் திருவிழாவின் போது மாமன்னன் கரிகால் சோழனுக்கு தமிழக அரசு வெகு விமர்சையாக விழா நடத்த வேண்டும் என டெல்டா மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இயற்கையையும் கால்நடைகளையும் போற்றி நன்றி தெரிவிக்கும் விதமாகவே பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, உணவளிக்கும் வேளாண்மையின்…

“திமுக அரசு விடியல் அரசு அல்ல விளம்பர அரசு..!” – செல்லூர் ராஜு சாடல்

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this “பிரதமர் மோடியின் பேச்சுகள், எழுத்துகள், உரைகளை பார்க்கும் போது, இதுவரை எந்தவொரு பிரதமரும் பேசாததை அவர் பேசி வருகிறார்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருக்கிறார். செல்லூர்ராஜூ முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை கே.கே நகரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், “இன்றைக்கு நாங்கள் கடவுளாக வணங்கும் எம்.ஜி.ஆருக்கு பாரதப் பிரதமர்…

ஈகோ வேண்டாம் கோஹ்லி… கபில் அட்வைஸ்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this புது டெல்லி: இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ள விராத் கோஹ்லி, தனது ஈகோவை கைவிட்டு இளம் வீரர்கள் தலைமையில் முழு ஈடுபாட்டுடன் விளையாட முன்வர வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் மிக வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ள கோஹ்லி (33 வயது), தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்ததை அடுத்து…

குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி நீக்கத்துக்கு டிபென்ஸ் மினிஸ்டரி காரணம்: அண்ணாமலை பேட்டி

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this கரூர்: குடியரசு தினவிழா அணி வகுப்பில் தமிழக அரசு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு ‘‘மினிஸ்ட்ரி ஆப் டிபென்ஸ்’’ முடிவு என அண்ணாமலை தெரிவித்தார். கரூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் முக்கிய பிரச்னையாக இருப்பது குடியரசு தின விழாவில் தமிழக அரசு சார்பில் சென்றிருக்க கூடிய அணிவகுப்பு ஊர்தி ரிஜக்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறி எதிர்கட்சியை சேர்ந்த சிலர், குற்றசாட்டுக்களை வைத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா…

Load More