Day: January 15, 2022

அடங்காத அன்னலெட்சுமியின் `விருமாண்டி’; 21 காளைகளை அடக்கிய பிரபாகரன்- பாலமேடு ஜல்லிக்கட்டு ஒரு பார்வை

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this பொங்கல் என்றாலே அனைவருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி நினைவுக்கு வரும். மதுரையின் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் வருடந்தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த வருடம் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுகளும், 300 மாடு பிடி வீரர்களும் களமிறங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. கொரோனா பரிசோதனை செய்த மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.…

மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் : கட்சியினருக்கு திருமாவளவன் வேண்டுகோள்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை : மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் குறித்து கட்சியினருக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாளை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி அன்று கடைபிடித்து வருகிறோம். இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வை அதன்மூலம் பாதுகாத்து வருகிறோம். இந்தித் திணிப்புக்கு எதிராக 1937 முதல் 1940 வரை சுமார் 3 ஆண்டுகள், முதல்…

எம்ஜிஆர் ஆட்சியை அமைக்க இயக்கத்தை ஒன்றிணைப்பது காலத்தின் கட்டாயம் : சசிகலா அறிக்கை

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை : எம்ஜிஆர் ஆட்சியை அமைக்க இயக்கத்தை ஒன்றிணைப்பது காலத்தின் கட்டாயம் என்று சசிகலா கூறியுள்ளார். இதுகுறித்து, சசிகலா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்சி தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவர் எம்ஜிஆர். நமது இயக்கம் விருட்சமாக பரந்து இருப்பதற்கு முழு முதற் காரணமாக இருப்பது வேர்களாகிய தொண்டர்கள் தான். அதனால் தான் சட்ட விதிகளில் கூட தொண்டர்கள் தான் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதிமுறையை…

தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு சீர்திருத்தங்களை செயல்படுத்தியவர் எம்ஜிஆர்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this *ஓபிஎஸ்-இபிஎஸ் அறிக்கைசென்னை : தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு சீர்திருத்தங்களை செயல்படுத்தியவர் எம்ஜிஆர் என்று ஓபிஎஸ்- இபிஎஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது:எம்.ஜி.ஆர் ஒரு தனி மனிதராக, கலைத் துறையின் நாயகராக, ஓர் இயக்கத்தின் தலைவராக, மக்களின் பேராதரவைப் பெற்ற முதல்வராக இருந்தவர். தனக்கென அவர் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. தன் திறமையாலும், உழைப்பாலும்…

சீறிய காளைகள்… தழுவிய காளையர்கள்! – மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு படங்கள்

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this பாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டுபாலமேடு ஜல்லிக்கட்டு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this *போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசும் வழங்கினார்சென்னை : திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு தொகையும் முதல்வர் வழங்கினார்.உலகப்பொதுமறை, பொய்யாமொழி, தெய்வநூல் என பல பெயர்களாலும் அழைக்கப்படும் உலகம் போற்றும் திருக்குறள் நூலை இயற்றிய அய்யன் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும்…

தமிழக அரசின் ‘திருவள்ளுவர்’, ‘காமராஜர்’ விருது அறிவிப்பு மு.மீனாட்சி சுந்தரம், குமரிஅனந்தன் பெறுகிறார்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை : தமிழக அரசின் 2022ம் ஆண்டிற்கான ‘திருவள்ளுவர் விருது’ மு.மீனாட்சி சுந்தரம், 2021ம் ஆண்டிற்கான  ‘காமராஜர் விருது’  குமரிஅனந்தன் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களுர் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவரும், 2009ம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் தலைமையில் பெங்களுரில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராகவும் கன்னியாகுமரி மாவட்டம் காப்பியக் காட்டில் தொல்காப்பியர்…

மும்பையில் 600-க்கும் அதிகமான கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று; ஆனால் ஆபத்து குறைவா?

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this மும்பையில் தொடர்ந்து கொரோனா தொற்று தினமும் 20,000 பேருக்கு ஏற்பட்டு வருகிறது. இம்முறை மும்பையில் அதிகளவில் கர்ப்பிணிகளுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இம்மாதத்தில், அதாவது கொரோனா மூன்றாவது அலை தொடங்கியதில் இருந்து மும்பையில் மட்டும் 600-க்கும் அதிகமான கர்ப்பிணிகளுக்குத் தொற்று ஏற்பட்டு இருப்பதாக மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்தனர். Pregnant Woman (Representational Image) Also Read: Doctor Vikatan: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் கொரோனா தொற்றாமல் தப்பிப்பது எப்படி? மாநகராட்சிக்கு…

`ஷாப்பிங் மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது!’ – கேரள உயர் நீதிமன்றம் கருத்து

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this பாலி வடக்கன் எனும் மலையாள இயக்குநர், கடந்த டிசம்பர் 2-ம் தேதி பிரபல தனியார் மால் ஒன்றுக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் 20 ரூபாய் பார்க்கிங் கட்டணம் செலுத்துமாறு கேட்டுள்ளனர். ஆனால், இதற்கு பாலி மறுத்துள்ளார். பின்னர் அவர் வெளியே செல்லாதபடி கதவை மூடியுள்ளனர் அங்கிருந்த காவலர்கள். இதனையடுத்து 20 டிசம்பர் 2021 அன்று கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் பாலி. அவர் தொடர்ந்த வழக்கில், “மால்களில் உள்ள…

கரூரில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது; 10 பைக்குகள், சேவல்கள் பறிமுதல்

Uncategorized
AIARA

🔊 Listen to this கரூர்: கரூரில் சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் 10 இரு சக்கர வாகனங்கள், உயிரிழந்த, உயிருள்ள சேவல்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கரூர் திருமாநிலையூரில் தனியாருக்கு சொந்தமான கிடங்கு உள்ளது. அங்குள்ள காலியிடத்தில் சிலர் சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்டுள்ளதாக பசுபதிபாளையம் போலீஸாருக்கு இன்று (ஜன. 15ம் தேதி) தகவல் வந்துள்ளது. போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றதை அடுத்து அங்கிருந்து 10-க்கும் மேற்பட்டோர் தங்கள்…

Load More