Day: January 14, 2022

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ஆட்டம் காட்டிய காளைகள் – அடக்க பாய்ந்த வீரர்கள்! | புகைப்படத் தொகுப்பு

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this அவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 24 காளைகளைப் பிடித்து கார்த்திக் என்ற இளைஞர் முதலிடம்!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this மதுரை அவனியாபுரத்தில் உற்சாகமாக இன்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 24 காளைகளை பிடித்து முதலிடம் வந்த இளைஞர் கார்த்திக் கார் பரிசு பெற்றார். ஜல்லிக்கட்டு தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஜல்லிட்டுத் திருவிழா பல ஊர்களில் நடந்தாலும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் போட்டிகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அந்த வகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று காலை அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டித் தொடங்கியது. அமைச்சர்கள் பி.மூர்த்தி,…

உ. பி: அகிலேஷ் கட்சிக்குத் தாவிய முக்கியப் புள்ளிகள் – தேர்தல் நெருக்கத்தில் ஆட்டம்காணும் பாஜக!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this 403 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உ.பி சட்டசபைக்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மார்ச் 10-ம் தேதி எண்ணப்படும். காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி என தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகள் இருந்தாலும், பா.ஜ.க – சமாஜ்வாடி இடையேதான் அங்கே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா…

கன்னியாஸ்த்ரீ பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றத்தை நிரூபிக்கத் தவறிய அரசு – விடுவிக்கப்பட்டார் பிஷப்!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this கேரள சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முளய்க்கல். கோட்டயம் குருவிலங்காடு மடத்தில் வைத்து 2014 முதல் 2016 வரை 13 முறை பிஷப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்த்ரீ ஒருவர், 2018-ம் ஆண்டு பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறினார். பிஷப் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டும் முதலில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து கன்னியாஸ்த்ரீகள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிஷப் பிராங்கோ முளய்க்கல் 2018…

இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this கேப்டவுன்: இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி தொடரை கைப்பற்றியது. 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

கருத்துரிமையை பறிப்பதா?..முத்தரசன் கண்டனம்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பாஜ ஒன்றிய அரசு கருத்துரிமையை பறிப்பதிலும், மனித உரிமைகள் மறுப்பதிலும் வரம்பற்று செயல்பட்டு வருகிறது. , மதுரை மக்கள் கண்காணிப்பு அலுவலகத்தில் மத்திய புலானாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். மதுரை மக்கள் கண்காணிப்பு நிறுவனத்தை முடக்க முயல்வதை  மிக வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

`38% வீழ்ச்சியடைந்த பிட்காயின் மதிப்பு’ – கஜகஸ்தான் மக்கள் போராட்டம்தான் காரணமா?!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this ஒரு சிறிய நாட்டில் ஏற்படும் வன்முறையோ, கலகமோ உலக முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலுள்ள சிறிய நாடான கினியாவில், ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றிய சம்பவம் நடந்தது. அலுமினியத்தின் தாதுப் பொருள் விளையும் கினியாவில் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டதால், உலகம் முழுக்க அலுமினியத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதேபோல கஜகஸ்தானில் தற்போது நடைபெற்றுவரும் மக்கள் போராட்டத்தால் பிட்காயினின் சந்தை மதிப்பு பல மடங்கு குறைந்திருப்பதாகச்…

ஆஸ்திரேலியா ஓபனில் பங்கேற்க சென்ற ஜோக்கோவிச்சின் விசாவை 2-வது முறையாக ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this கான்பரா: செர்பியா டென்னிஸ் வீரர் நோவா ஜோக்கோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு 2-வது முறையாக ரத்து செய்துள்ளது. முதல் முறை விசா ரத்து செய்யப்பட்ட உத்தரவு நீதிமன்றத்தால் நிறுத்தி வைத்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது போதிய மருத்துவ ஆவணங்கள் இல்லை என கூறி ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க சென்ற ஜோக்கோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்தது. ஆஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கான விசா முதல் முறை ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் நடைபெற்ற சட்ட…

செர்பியா டென்னிஸ் வீரர் நோவா ஜோக்கோவிச்சின் விசாவை 2-வது முறையாக ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this ஆஸ்திரேலியா: செர்பியா டென்னிஸ் வீரர் நோவா ஜோக்கோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு 2-வது முறையாக ரத்து செய்துள்ளது. போதிய மருத்துவ ஆவணங்கள் இல்லை என கூறி ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க சென்ற ஜோக்கோவிச்சின் விசாவை ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு.

கோவையில் போலி ஹால்மார்க் முத்திரை பதித்த ரூ.11 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

Uncategorized
AIARA

🔊 Listen to this கோவையில் போலியான ஹால்மார்க் முத்திரை பதித்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை ராஜ வீதி, செட்டி வீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பையா வீதி பகுதிகளில் தங்கத்துக்கு போலியாக ஹால்மார்க் முத்திரை பதித்து விற்பனை செய்வதாக பிஐஎஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பிஐஎஸ் கோவை கிளை தலைவர் மீனாட்சி கணேசன் தலைமையில் 10 பேர் கொண்ட…

Load More