Day: January 13, 2022

`மீண்டும் மாம்பழங்களை அனுப்பலாம்!’ – ஓராண்டுக்குப் பிறகு இந்திய பழங்களுக்கு அனுமதி அளித்த அமெரிக்கா

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this இந்தியாவில் விளையும் மாம்பழங்களுக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. குறிப்பாக அல்போன்சா, இமாம் பசந்த், பங்கனப்பள்ளி, கேசர் உள்ளிட்ட ரகங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாம்பழ உற்பத்தியில் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் இருந்து வருகின்றன. இந்திய மாம்பழங்கள் அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் என பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மாம்பழம் Also Read: மிளகாய் ஏற்றுமதி; கவனிக்க வேண்டிய…

கொரோனா கட்டுப்பாடுகள்… மும்பையில் தமிழர்கள் பொங்கல் விழாவை திறந்த வெளியில் கொண்டாட தடை!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர்கள் தாராவி, சயான், செம்பூர், பாண்டூப், கோரேகாவ் போன்ற இடங்களில் பிரமாண்டமாக பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனாவை காரணம் காட்டி திறந்த வெளியில் பொங்கல் விழா கொண்டாட போலீஸார் தடை விதித்துள்ளனர். இதனால் பொங்கல் விழா மும்பையில் களையிழந்து காணப்படுகிறது. மும்பையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தாராவி 90 அடி சாலையில் ஒரே இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானைகளில் ஒரே நேரத்தில்…

உ.பி: உன்னாவ் சிறுமியின் தாய்; தாக்கப்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்! -கவனம் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள்

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டங்களாகச் சட்டமன்ற தேர்தலை நடந்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து அங்குப் பரபரப்பான அரசியல் நகர்வுகள் அரங்கேறிவரும் நிலையில், பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச சட்டமன்ற வேட்பாளர்களில், முதல்கட்டமாக 125 வேட்பாளர்கள் பெயர்கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்கள் முன் உத்தரப்பிரதேச தேர்தலில் 40 சதவிகித சீட்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று பிரியங்கா காந்தி அறிவித்திருந்தார். அதன்படி, முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள 125 வேட்பாளர்களில் 40 சதவிகிதம்…

கேரளாவில் பொங்கல் விடுமுறை: முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை… உத்தரவை மாற்றிய பினராயி அரசு!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this கேரளாவில் தமிழ் மொழி அதிகம் பேசும் மக்களை கொண்ட 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15-ஆம் தேதி உள்ளுர் விடுமுறை என்று கேரள அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14-ஆம் நாள் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14-ம் தேதி தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்.…

லஞ்சம் பெற்ற விவகாரம்: பொள்ளாச்சியில் எஸ்எஸ்ஐ உட்பட இரு காவலர்கள் சஸ்பெண்ட்

Uncategorized
AIARA

🔊 Listen to this பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் பெற்ற மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரை கோவை மாவட்ட எஸ்பி தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். பொள்ளாச்சி மீன்கரை சாலையில் கடந்த 11ம் தேதி இரட்டை கண்பாலம் அருகே மேற்கு காவல் நிலைய போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் மதிசேகரன் மற்றும் தலைமை காவலர் சரவணன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவுக்கு பொள்ளாச்சி…

அசுரன், பேட்டைக்காளி… AC கேரவனில் களத்துக்குச் சென்று மிரட்டும் காளைகள்; அள்ளி வரும் பரிசுகள்!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this இலங்கை அமைச்சர், ஜல்லிக்கட்டு நாயகன் செந்தில் தொண்டமான் மாடு பேட்டைக்காளி வருதுப்பா… தொட்டுப்பாரு… ஓடாத, தொட்டுப்பாரு… எக்கச்சக்க பரிசு இருக்குப்பான்னு… ஜல்லிக்கட்டு வர்ணனையாளர், வர்ணனை செய்ய ஜல்லிக்கட்டு அரங்கமே அதிரும்..ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் செந்தில் தொண்டமானின் காளைகள் இறங்கினாலே எதிர்பார்ப்புகள் கூடும். இந்தக் காளைகள் ஒவ்வொன்றும் களத்தில் மாடுபிடி வீரர்களைக் களத்தில் நின்று மிரட்டுவதுடன், அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாகவே திகழும். ஏ.சி கேரவன், ஆரோக்கியமான உணவுகள் என இந்த வீரமிகு காளைகளை தங்கள்…

`15 வருஷமா முடங்கியிருந்தான்; ஆனால் இனி..!’ – மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு உதவிய போலீஸ்

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மாற்றுத்திறனாளி சிறுவர் ஒருவர், குடும்ப ஏழ்மையின் காரணமாக, மூன்று சக்கர சைக்கிள் வாங்க வழியில்லாததால், 15 வயது வரையிலும் வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் முடங்கிக் கிடந்திருக்கிறார். அவர் துயர நிலையை அறிந்து, காவல்துறை அதிகாரி ஒருவர் மனிதநேயத்துடன் எடுத்த முயற்சி அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளூர் கிராமத்தில் வசித்து வருபவர், தியாகராஜன். விவசாயக் கூலித் தொழிலாளி. இவரின் மகன் ஹரிஹரன்.…

`மொழிப் பேரினவாதிகளுக்கு இடமில்லை!’ – தமிழ் மொழி சர்ச்சை; மன்னிப்பு கேட்ட ஹைடிசைன் நிறுவனம்

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this மதுரையைச் சேர்ந்த விகாஸ் என்பவர் ஒருசில மாதங்களுக்கு முன்பு ஜொமேட்டோவில் உணவை ஆர்டர் செய்திருந்தார். அந்த நபர் கொடுத்த ஆர்டரில் ஒரு உணவுப் பொருள் டெலிவரி செய்யப்படாததால் ‘சாட்’ மூலம் ஜொமேட்டோ வாடிக்கையாளர் பிரிவை அணுகினார். அப்போது டெலிவரி செய்யப்படாத உணவுக்கான பணத்தை தனக்கு திருப்பி தரும்படி கேட்டார். அப்போது அவரிடம் சாட் செய்த வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் அதிகாரி, “உங்கள் வட்டார மொழி தவறாக இருக்கிறது. இந்தி தேசிய மொழி.…

மதுரை அழகர்கோயில் சொர்க்கவாசல் திறப்பு படங்கள்!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this அழகர்கோயில் சொர்க்கவாசல் திறப்புஅழகர்கோயில் சொர்க்கவாசல் திறப்புஅழகர்கோயில் சொர்க்கவாசல் திறப்புஅழகர்கோயில் சொர்க்கவாசல் திறப்புஅழகர்கோயில் சொர்க்கவாசல் திறப்புஅழகர்கோயில் சொர்க்கவாசல் திறப்புஅழகர்கோயில் சொர்க்கவாசல் திறப்புஅழகர்கோயில் சொர்க்கவாசல் திறப்புஅழகர்கோயில் சொர்க்கவாசல் திறப்புகள்ளழகர்கள்ளழகர்நம்மாழ்வார்

இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சோம்நாத் யார் தெரியுமா?

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this இஸ்ரோ தலைவராக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவனின் பதவிகாலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த எஸ்.சோம்நாத் (58) ஐ.எஸ்.ஆர்.ஓ புதிய தலைவராகியுள்ளார். எம்.ஜி.கே மேனோன், கே.கஸ்தூரி ரங்கன், மாதவன் நாயர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரிசையில் கேரளத்தைச் சேர்ந்த எஸ்.சோம்நாத் இஸ்ரோ தலைவராகியுள்ளார். கேரளத்தில் இருந்து இஸ்ரோ தலைவர் ஆகும் ஐந்தாவது நபர் சோம்நாத். தற்போது திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் செண்டரில் இயக்குநராக இருக்கும் எஸ்.சோம்நாத் ஆலப்புழா மாவட்டம் துறவூர்,…

Load More