Day: January 12, 2022

“பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தியது இதற்காகத்தான்!” – பிரதமர் மோடி விளக்கம்

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு, சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி 25-வது தேசிய இளைஞர் விழா, அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா மூன்றையும் புதுவையில் கொண்டாட திட்டமிடப்பட்டது. அதற்காக இன்று (ஜனவரி 12) முதல் 16-ம் தேதி வரை நடக்கவிருந்த தேசிய இளைஞர் விழாவுக்காக நாடு முழுவதிலும் இருந்து 7,500 மாணவர்கள் புதுச்சேரிக்கு வருவதாக இருந்தது. அந்த விழாவை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடியும் புதுச்சேரிக்கு வருகை தரவிருந்தார். ஆனால்…

சொல்லிட்டாங்க…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this பஞ்சாப்  மாநிலத்திற்கு பிரதமர் வந்தபோது அவரது பாதுகாப்பில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதன் மூலமாக காங்கிரஸ் கட்சியில் ஆதாயம் அடைந்தது யார்? – ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானிநீட்  தேர்வு கட்டாயம் என்பதில் பாஜ உறுதியாகவே உள்ளது. – பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன்சிபிஐ சோதனை மூலம் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பை ஒன்றிய அரசு மிரட்டும் போக்கு கண்டனத்துக்குரியது. – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை  பிரதமர் மோடி திறந்திருப்பது…

பும்ரா அபார பந்துவீச்சு: முன்னிலை பெற்றது இந்தியா

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this கேப் டவுன்: தென் ஆப்ரிக்க அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 13 ரன் முன்னிலை பெற்றது.  நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த முதல் இன்னிங்சில் 223 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (77.3 ஓவர்). கேப்டன் கோஹ்லி அதிகபட்சமாக 79 ரன் விளாசினார். புஜாரா 43, பன்ட் 27 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர்.…

சில்லிபாய்ன்ட்ஸ்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this * சிட்னி கிளாசிக் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீராங்கனை பவுளா படோசா 6-3, 6-4 என நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டொம்ஜனோவிச்சை வீழ்த்தி  காலிறுதிக்கு முன்னேறினார்.* ஆஸி. ஓபன் ஆடவர் தகுதிச்சுற்றின் முதல் போட்டியில் இந்திய வீரர்  பிரஜ்னேஷ்  குணேஸ்வரன் 6-4, 6-4  என நேர் செட்களில்  கொலம்பியாவின் டேனியல் கலானை வீழ்த்தினார். எனினும், அடுத்த போட்டியில் 2-6, 6-7 (8-10) என நேர் செட்களில்  ஜெர்மனியின் மேக்ஸ்மிலியன் மார்டரரிடம்…

விலகிய அமைச்சருக்கு எதிராகக் கைது வாரண்ட்; மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா! – என்ன நடக்கிறது உ.பி-யில்?

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this உத்தரப்பிரதேச சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமாகக் கருதப்படும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனால் இந்தத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க முனைப்புக் காட்டி வருகிறது. ஆனால், பா.ஜ.க-வைச் சேர்ந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் அடுத்தடுத்து கட்சியிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே,…

நாமக்கல், குமாரபாளையத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்: கோவை, தேனியைச் சேர்ந்த 7 பேர் கைது

Uncategorized
AIARA

🔊 Listen to this நாமக்கல்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து நாமக்கல், குமாரபாளையம் வழியாக தேனி மற்றும் கோவை மாவட்டத்திற்கு காரில் கஞ்சா கடத்திய 7 பேரை நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 3 கார்கள் மற்றும் ரூ. 1 கோடி மதிப்புள்ள 300 கிலோ கஞ்சாவையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் அருகே சேலம் – கரூர் தேசிய நெடுங்சாலை முதலைப்பட்டி அருகில்…

சிப்காட் தொழிற்பேட்டைக்காக வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்த கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: சிப்காட் தொழிற்பேட்டைக்காக வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கிராமப்பகுதிகளில் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் பெருகுவதற்கான சிறந்த வழிகளில் சிப்காட் தொழிற்பேட்டைகளும் ஒன்று என்பதில் பாமக உறுதியாக உள்ளது. பல மாவட்டங்களில் சிப்காட் தொழிற்பேட்டைகளை அமைக்க வலியுறுத்தி போராட்டங்களையும் நடத்தியுள்ளது. அதேநேரத்தில் வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்படும் சிப்காட் வளாகங்கள் பிறரின் வாழ்வாதாரத்தை பறிப்பதாக இருக்கக்கூடாது.சென்னை- சேலம் எட்டு…

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரிகள் தொடங்கும் அரசாணை திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: சென்னை, சைதாப்பேட்டை பழைய மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பதிவு மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து ரூ.12 லட்சம் மதிப்பில் 8 பேருக்கு செயற்கை கால் வழங்கினார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் சுகாதார திட்ட இயக்குநர் உமா, துணை ஆணையர்கள் மனிஷ், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன் மற்றும்…

இபிஎஸ் அறிக்கைக்கு பதிலடி ஸ்டிக்கர் கலாச்சாரத்தை துவக்கி வைத்ததே அதிமுக ஆட்சிதான்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: ஸ்டிக்கர் கலாச்சாரத்தை துவக்கி வைத்ததே அதிமுக ஆட்சிதான் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கைக்கு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை தொடர்பாக, நேற்று  தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டு, அதிமுக அரசின் திட்டங்களுக்கு, திமுக அரசு தன்னுடைய ஸ்டிக்கர்களை…

திருவிக நகர் தொகுதி திமுக நிர்வாகிகளுக்கு வேட்டி சேலை

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this பெரம்பூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கு வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை பட்டாளம் பகுதியிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் நடந்தது. திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கலந்துகொண்டார். அப்போது நிர்வாகிகள் அனைவருக்கும் அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சுமார்…

Load More