Day: January 11, 2022

உ.பி: `அமைச்சர் உட்பட 5 பாஜக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா!’ – வலுப்பெறுகிறதா அகிலேஷ் கட்சி?

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க அரசின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக பதவி வகித்துவந்த பிரசாத் மவுரியா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அகிலேஷ் யாதவ் கட்சியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியின் மூத்த அமைச்சர்களுள் ஒருவரான பிரசாத் மவுரியா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தான் அகிலேஷ் யாதவின் கட்சியில் இணைந்திருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், அவருடன் ரோஷன்…

Signal-ன் தலைமை செயல் அதிகாரியாகும் WhatsApp நிறுவனர்… பின்னணி என்ன?

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this சிக்னலின் (Signal) தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக சிக்னலின் வலைப்பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் அதன் நிறுவனர்களுள் ஒருவரான மாக்ஸி மார்லின்ஸ்பைக். சிக்னல் செயலியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். வாட்ஸ்அப்புக்கு மாற்றாகப் பயனர்களின் தகவல்களை எதையும் வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்தாத சேவையாக முன்னிறுத்தப்படும் செயலி. அதன் நிறுவனர்தான் தற்போது தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகியிருக்கிறார். புதிய அதிகாரி ஒருவரை நியமிக்கும் வரை அதன் நிர்வாக அதிகாரியாக தற்போது செயல்பட்டு…

என்கவுன்ட்டர் அச்சம்: ரவுடி குணா மனைவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

Uncategorized
AIARA

🔊 Listen to this சென்னை: பிரபல ரவுடி படப்பை குணா, காவல்துறையால் என்கவுன்டர் செய்யப்படலாம் எனக் கூறி அவரது மனைவி எல்லம்மாள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத…

“புளியில் பல்லி… வட மாநிலங்களிலிருந்து வெல்லம்” – பொங்கல் பொருள் விவகாரத்தில் ஹெச்.ராஜா காட்டம்!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this “தமிழக முதலமைச்சருக்கும் பிரதமர் மோடி தான். இந்த சின்ன மனுஷனுக்குப் பெரிய மனுஷன் மோடிதான். தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அதனால், நான் அவரைத் தவறாகக் குறிப்பிடவில்லை” என்று பா.ஜ.க பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார். பா.ஜ.க ஆர்ப்பாட்டம் Also Read: “சுங்கச்சாவடியை ரத்துசெய்யப் பரிந்துரைக்க நேரிடும்!” – எச்சரிக்கும் கரூர் ஆட்சியர் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று கரூர் மாவட்ட பா.ஜ.க…

சொல்லிட்டாங்க…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this *உ.பி.யில் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே அரசியல் மாற்றம் நிச்சயம் ஏற்படும். – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்*டபுள் இன்ஜின் அரசாங்கம் உள்ளதாக மார்தட்டி கொள்பவர்கள் ஏன் மேகதாது திட்டத்தை செயல்படுத்தவில்லை. – கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா*இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் மிக அதிகமாக உள்ளது. – பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி*உ.பி. தேர்தல் வேலைவாய்ப்பு, கல்வி பிரச்னைக்கு இடையிலான தேர்தல் என …

1,500 மக்களுக்கு விருந்து; குரங்குக்கு ஈமச்சடங்கு நடத்திய கிராம மக்கள்; போலீஸ் கைது செய்தது ஏன்?

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ளது தலுபுரா கிராமம். இந்த கிராமத்தில் ஒரு வினோதமான வழக்கம் உள்ளது. குரங்குகள் இறந்தால் அவற்றிற்கு மனிதர்களைப் போலவே ஈமச்சடங்கு செய்து வழியனுப்பி வைப்பர். கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி அன்று இறந்த லங்கூர் வகை குரங்கு ஒன்றிற்கு கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி 30-ம் தேதி அன்று இறுதி சடங்கு நடத்தினர். அவர்களின் பாரம்பரிய முறைப்படி பாடல்கள் பாடிக் கொண்டே குரங்கின்…

கி.பி 9-ம் நூற்றாண்டு கல்வெட்டில் கரூர் பற்றிய முக்கிய குறிப்புகள்… ஆச்சர்யப்பட்ட மாவட்ட ஆட்சியர்!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this கரூர் மாவட்டம், செங்காளிபாளையத்தில் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் கரூர் பற்றிய முக்கிய குறிப்புகள் இருப்பதாகவும், கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.கரூர் கல்வெட்டு கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட செங்காளிபாளையம் கிராமத்தில் உள்ள தனியார் நிலம் ஒன்றில் பழங்கால கல்வெட்டுகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அப்படி வந்த தகவலின் அடிப்படையில், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர்,…

ரேஷன் கார்டு வழங்க ₹1000 லஞ்சம்; விசாரணை வளையத்திற்குள் புதுக்கோட்டை வட்ட வழங்கல் அதிகாரி!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வட்ட வழங்கல் அதிகாரியாக முருகேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இங்கு குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் மற்றும் நீக்கம், புதிய குடும்ப அட்டை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன. வட்ட வழங்கல் அதிகாரி முருகேசன் இந்த நிலையில்தான், இந்தப் பணிகளைச் செய்வதற்குப் பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் வசூலிப்பதாகப் புகார் எழுந்தது.…

79 ரன் விளாசினார் கோஹ்லி இந்தியா 223 ஆல் அவுட்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this கேப்டவுன்: தென் ஆப்ரிக்க அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 223 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் விளையாடிய கேப்டன் விராத் கோஹ்லி 79 ரன் விளாசினார். நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. கேப்டன் கோஹ்லிக்கு வழிவிட்டு விஹாரி ஒதுங்கிக் கொள்ள, காயம் அடைந்த சிராஜுக்கு பதிலாக உமேஷ் இடம் பெற்றார். தென் ஆப்ரிக்கா மாற்றம் ஏதுமின்றி…

Load More