Day: January 10, 2022

கேரளா: `பகிரப்படும் மனைவிகள்; கட்டாயப்படுத்தும் கணவன்!’ – கேரளாவை அதிரவைத்த வைஃப் ஸ்வாப்பிங் கும்பல்

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this கேரள மாநிலம் கோட்டயம் சங்கனாசேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் கறுகச்சால் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் தனது கணவர் வேறு ஆண்களிடம் தன்னை பாலியல் ரீதியாக பகிருவதாகவும், அவர்கள் இயற்கைக்கு முரணாக தன்னை பாலியல் தொல்லை செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். தனக்கு விருப்பம் இல்லாத நிலையில், வேறு ஆண்களுடன் இருக்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரணையில் இறங்கிய போலீஸாருக்கு ‘வைஃப் ஸ்வாப்பிங்’ என்ற பெயரில்…

“ராஜேந்திர பாலாஜி கைது… பழிவாங்கும் நடவடிக்கை!” – திமுக-விலிருந்து விலகிய உறுப்பினர்

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 கோடி வரை பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவர் உதவியாளர்கள் உட்பட நான்கு பேர்மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த 17-ம் தேதி தள்ளுபடி செய்யபட்டது. அன்றே காரில் சென்று தப்பித் தலைமறைவானார் ராஜேந்திர பாலாஜி. அவரைக்…

“₹17-க்கு கொடுக்குறோம்; ஆனா அரசு வெளியே ₹33-க்கு வாங்குது!” – கண்ணீர் வடிக்கும் கரும்பு விவசாயிகள்

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this அரசு பொங்கல் சிறப்புத் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு வெளிமாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்குக் கொண்டு வரப்படுகிறது. உள்ளூரில் வாங்காததால் கரும்பு அறுவடை செய்யப் பாடமல் வயலிலேயே தேங்கி இருக்குற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் சொற்ப விலைக்குக் கரும்பைக் கேட்பதால் பொருளாதார இழப்பை சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அரசு இதில் உடனடி கவனம் செலுத்தி எங்களைக் காக்க வேண்டும் எனவும் பட்டுக்கோட்டை விவசாயிகள் கண்ணீர் மல்கக் கூறி வருகின்றனர். கரும்பு விவசாயிகள்…

லாதம் இரட்டை சதம்; வலுவான நிலையில் நியூசிலாந்து: 126 ரன்னில் சுருண்ட வங்கம்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து-வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் ஆட்டம்  நியூசியின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடக்கிறது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 90ஓவருக்கு ஒரு விக்கெட் மட்டும் இழந்து 349ரன் குவித்திருந்தது.   களத்தில் இருந்த கேப்டன் டாம் லாதம் 184*, டெவன் கான்வே 99* ரன்னுடன் 2வது நாளான  நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். முதல் பந்திலேயே பவுண்டரி விளாசிய கான்வே தனது 3வது டெஸ்ட் சதத்தை(166பந்துகள், 12பவுண்டரி, 1…

அன்புமணி குற்றச்சாட்டு தமிழக வானொலி நிலையங்களை முடக்க ஒன்றிய அரசு முயற்சி

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:மதுரை, கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுவை வானொலி நிலையங்களின் சொந்த நிகழ்ச்சி தயாரிப்பை பொங்கல் திருநாளுடன் முடக்கி, அவற்றை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்கள் என்ற நிலையிலிருந்து, தொடர் ஒலிபரப்பு நிலையங்களாக தரம்குறைக்க பிரசார்பாரதி தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இது தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் பன்முகத்தன்மை மற்றும் உள்ளூர் பண்பாட்டு பரவலையும், பகிர்தலையும் தடுக்கும். அப்படி செய்யக் கூடாது. இவ்வாறு…

கூட்டுறவு அங்காடிகளில் கரும்பு விற்க நடவடிக்கை எடுக்க ராமதாஸ் கோரிக்கை

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருவிழாவையொட்டி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசுப் பையுடன் ஒரு முழு கரும்பும் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து வழங்கி வருகிறது. விவசாயிகள் வெட்டி வைத்துள்ள கரும்புகள், இன்னும் வெட்டப்படாத கரும்புகள் ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக அதிகபட்ச விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும். பொங்கல் பரிசு போக மீதமுள்ள கரும்புகளை கூட்டுறவு…

மனித உரிமை அமைப்புகளை பாஜ அச்சுறுத்துகிறது: திருமாவளவன் கண்டனம்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளன் வெளியிட்ட அறிக்கை:  மதுரையில் உள்ள மனித உரிமை அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அதன் அலுவலகத்தில் சிபிஐ சோதனையிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகள் நன்கொடை பெறும் வாய்ப்பை மறுப்பதும் அவர்களின் செயல்பாடுகளை முடக்குவதுமாக மோடி அரசு தொடுத்துள்ள சனாதனத் தாக்குதலை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்கள் கண்காணிப்பகத்தின் மீது ஏவப்பட்டுள்ள இந்த தாக்குதலை கண்டித்து குரல்…

சொல்லிட்டாங்க…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this * சிபிஐ அமைப்பின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு மூக்கணாங் கயிறு போட வேண்டும். – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ* இந்தியா முழுவதும் மனித உரிமை அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கும் சனாதன தாக்குதலை மோடி அரசு தொடுத்துள்ளது. – விசிக தலைவர் திருமாவளவன்* தமிழகத்தில் 5 வானொலி நிலையங்களை தரம் குறைத்து முடக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. – பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி* ஆந்திராவில் விரைவில் இரவு…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டம் கல்லுமேடு எம்ஜிஆர் நகரை சேர்ந்த லட்சுமி தனது மகன், இரண்டாவது மகள் மற்றும் பேரக்குழந்தையுடன் வசித்து வந்த நிலையில் தனது மகள் ஜோதிகாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த குடும்பத்தினர் யார் வெளியே வந்தாலும் அவர்களிடம் இருந்து அருகில் உள்ளவர்கள் விலகி செல்லும் நிலை ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்கள்…

கொண்டாட்டம் தொடருமா? ஜோகோவிச்சை விடுவித்த நீதிமன்றம்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this மெல்போர்ன்: ஆஸி ஓபன் டென்னிஸ் போட்டி ஜன.17ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் நெம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச்(செர்பியா) தடுப்பூசி போடாமல் மெல்போர்ன் போய்ச் சேர்ந்தார்.  ஊசி போடததற்கான  சான்றிதழை ஏற்காத  ஆஸ்திரேலியா அரசு,  அவரது விசாவை ரத்து செய்தது. கூடவே இதே பிரச்னையால் 34பேர் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதியில் ஜோகோவிச்சை தடுப்புக் காவலில் வைத்தது. ஆஸியின் நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. இந்நிலையில் ஆஸி நீதிமன்றதில்…

Load More