Day: January 9, 2022

சார், மேடம் வேண்டாம்; `டீச்சர்’ போதும் கேரள பள்ளியின் அசத்தும் முயற்சி!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this மாணவர்கள் ஆசிரியர்களை இனி சார் மேடம் என்று அழைக்கக்கூடாது! – கேரள பள்ளியின் அறிவிப்பு. கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள அரசு உதவி பெறும்‌ பள்ளி ஒன்றில், மாணவர்களிடம் ஆசிரியர்களை இனி சார் மேடம் என்று அழைக்கக்கூடாது! இரு பாலின ஆசிரியர்களையும் `டீச்சர்’ என்றே அழைக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வேணுகோபாலன், தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சஞ்சீவ்குமார் இந்த கருத்தை…

வில்லியனூரில் நடு வீதியில் திருமண நாள் கொண்டாட்டம்: தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளை கொலை; 5 பேர் கைது 

Uncategorized
AIARA

🔊 Listen to this புதுச்சேரி: வில்லியனூரில் நடு வீதியில் திருமண நாள் கொண்டாடியதைத் தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்(எ) மணிகண்டன் (28). ஏசி மெக்கானிக் வேலை செய்யும் இவருக்குக் கடந்த 4 மாதத்துக்கு முன்பு மதிவதனா (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போபண்ணா – ராம்குமார் சாம்பியன்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்-1 தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ரோகன் போபண்ணா – ராம்குமார் ராமநாதன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.இறுதிப் போட்டியில் குரோஷியாவின் இவான் டோடிக் – மார்செலோ மெலோ (பிரேசில்) முதல் நிலை ஜோடியுடன் நேற்று மோதிய இந்திய இணை 7-6 (8-6), 6-1 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று கோப்பையை முத்தமிட்டது. ஆஷ்லி அசத்தல்: இதே தொடரின் மகளிர் ஒற்றையர்…

சில்லி பாயின்ட்…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this * ஆஸ்திரேலிய விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது.*‘கை விரலில் காயம் அடைந்துள்ள இங்கிலாந்து பேட்ஸ்மேன் பட்லர் சிகிச்சைக்காக நாடு திரும்புகிறார், 5வது மற்றும் கடைசி டெஸ்டில் அவர் விளையாடமாட்டார்’ என கேப்டன் ரூட் தெரிவித்துள்ளார். ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ ஆகியோரும் காயம் அடைந்துள்ளது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.* சிட்னியில் நடந்த ஏடிபி கோப்பை டென்னிஸ்…

2வது டெஸ்டில் நியூசி. ரன் குவிப்பு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this கிறைஸ்ட்சர்ச்: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்டில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 349 ரன் குவித்துள்ளது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. கேப்டன் லாதம், வில் யங் இருவரும் நியூசி. இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 38 ஓவரில் 148 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. யங் 54 ரன் (114 பந்து, 5…

4வது டெஸ்ட் போட்டி போராடி டிரா செய்தது இங்கிலாந்து: ஆஸி. ஏமாற்றம்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சிட்னி: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் கடுமையாகப் போராடிய இங்கிலாந்து அணி டிரா செய்தது. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன் குவித்து டிக்ளேர் செய்ய, இங்கிலாந்து அணி 294 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. 122 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸி. அணி 6 விக்கெட் இழப்புக்கு 265 ரன் குவித்து மீண்டும் டிக்ளேர் செய்தது.முதல்…

மேகதாது அணையை கட்ட வலியுறுத்தி 11 நாள் பாதயாத்திரையை தொடங்கியது காங்கிரஸ்: தடையை மீறி 25 ஆயிரம் பேர் குவிந்ததால் பரபரப்பு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி, கர்நாடகாவில் தடையை மீறி காங்கிரஸ் நேற்று பாதயாத்திரையை தொடங்கியது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட, கர்நாடகா அரசு நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், தமிழகத்தின் அனுமதியின்றி இந்த அணையை கட்ட முடியாது என்று கர்நாடகா பாஜ அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்நிலையில்,…

டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8ம் தேதி நிலவரப்படி 10,978 ஆக உயர்ந்துள்ளது. மூன்றே நாட்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது. 8ம் தேதி நிலவரப்படி மொத்த பரிசோதனையில் 8 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த…

பெரியார் சிலை அவமதிப்பு கமல்ஹாசன் கண்டனம்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும், வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும். அவமானப்படுத்த முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

ஒன்றிய இணை அமைச்சர் முருகன் தமிழக ஆளுநருடன் சந்திப்பு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்தார். ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை ஆளுநர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்து பேசினார். இதுகுறித்து எல்.முருகன் டிவிட்டர் பதிவில், ‘‘தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னையில் சந்தித்தேன். அவரது பரந்த அனுபவம் நமது மாநிலத்தின் நலனுக்காக மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்குகிறது’’ என்று…

Load More