Day: January 8, 2022

“அனைத்து கிராமங்களிலும் கோமாரி தடுப்பூசி முகாம் வேண்டும்!” – வலியுறுத்தும் விவசாயிகள்

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this காவிரி டெல்டா மாவட்டங்களின் அனைத்து கிராமங்களிலும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம்களை நடத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளார்கள். விவசாயிகள் போராட்டம் Also Read: அதிகரிக்கும் தெருநாய் தொல்லை; சாலையில் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்! தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள், கடந்த நவம்பர் முதல் வாரத்தில் பெய்த தொடர் கனமழையாலும் டிசம்பர் 31…

தமிழகத்திற்கு பாதிப்பு என்றால் மவுனம் மாநிலத்திற்கு மாநிலம் அணுகுமுறையில் மாற்றம்: ஒன்றிய அரசு மீது முத்தரசன் குற்றச்சாட்டு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this கோபி: ஒன்றிய அரசு மாநிலத்திற்கு மாநிலம் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்கிறது. தமிழகத்தில் பாதிப்பு என்றால் மவுனம் காக்கிறது என முத்தரசன் குற்றம் சாட்டினார். கோபியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக கட்டுமான பணியை பார்வையிட்ட கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது எனபதை அனைவரும் உணர்ந்து உள்ளனர். கடும் மழை, வெள்ள பாதிப்பு குறித்து மாநில அரசு, ஒன்றிய அரசிடம்…

பழிவாங்கும் நோக்கத்துடன் பஞ்சாப் காங்கிரஸ் அரசை கலைக்க முயற்சிப்பதா? ஒன்றிய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: பிரதமரின் பஞ்சாப் பயணத்தை அரசியலாக்கி, கிடைத்த வரை லாபம் தேடும் முயற்சி சமீபத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது. பிரதமரை கொல்வதற்கு சதித் திட்டம் என்று கூறுவது அப்பட்டமான அரசியல் நாடகமாகும். பிரதமரின் பஞ்சாப் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் விவசாயிகள் போராட்டம் அல்ல. அதற்கு மாறாக பிரதமரின் பொதுக்கூட்டத்திற்கு 70 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பிரதமரின் வருகைக்கு ஒரு மணி நேரம் முன்னதாக…

உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு திமுகவினரிடம் நேர்காணல்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this திருவொற்றியூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாதவரம் தொகுதி மற்றும் திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட மாவட்ட திமுகவிடம் ஏராளமானோர் மனு செய்திருந்தனர். மனு செய்தவர்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சி நேற்று மாதவரம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில், கலாநிதி வீராசாமி எம்பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ, பகுதி செயலாளர்கள் துக்காராம்,…

இறுதி போட்டியில் இந்திய இணை

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் விளையாட இந்தியாவின் ரோகன் போபண்ணா – ராம்குமார் ராமநாதன்  இணை தகுதி பெற்றது.அரையிறுதியில்  போஸ்னியா & ஹெர்சகோவினாவின் டாமிஸ்லாவ் – சான்டியாகோ கோன்சாலஸ் (மெக்சிகோ) ஜோடியுடன் மோதிய இந்திய இணை  6-2, 6-4 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தியது. இன்று நடக்கும் பைனலில் குரோஷியாவின் இவான் டோடிக் – மார்செலோ மெலோ (மெக்சிகோ) இணையுடன்…

வைரல் ஆடியோ: `ஒரு ரூபாய்க்கூட திருப்பித் தரமாட்டேன்’ – உதயநிதி பி.ஏ என மிரட்டிய நபரை தேடும் போலீஸ்

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this திருப்பத்தூர் மாவட்டம், செவ்வாத்தூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மகாராஜன். இவரின் மகள் தேன்மொழி, எம்.எஸ்.டபிள்யு பட்டப்படிப்பை முடித்துவிட்டு 2017-ம் ஆண்டு சென்னையிலுள்ள ஹோட்டலில் கேஷியராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். அதே ஹோட்டலில் வேலை செய்த ராஜேஷ் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். ஓராண்டு கழித்து, திருமணமான நிலையில் சொந்த ஊருக்கே தேன்மொழி வந்துவிட்டார். இதனிடையே, ராஜேஷ் 2018-ம் ஆண்டு ஓர்நாள் தேன்மொழியைப் போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். “நானும் ஹோட்டல் வேலையை விட்டுவிட்டு, தி.மு.க இளைஞரணியில்…

வேலூர்: `எங்கள் போர்ப்படை தளபதியே!’ -போஸ்டர் அடித்து ரௌடி பிறந்தநாளைக் கொண்டாடிய ஆதரவாளர்கள்

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this வேலூர் காட்பாடியைச் சேர்ந்த ரௌடி வி.ஜே.தேவாமீது கொலை மிரட்டல், கைத்துப்பாக்கிகளை விற்பனை செய்தல், பண மோசடி போன்ற குற்ற வழக்குகள் இருப்பதால், வேலூர் மாவட்ட ரௌடிகளில் பட்டியலிலும் அவரின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. நீண்ட தாடி, கூந்தல் பின்னும் அளவுக்கு தலைமுடியுடன் தோற்றமளிக்கும் தேவா, கூலிங் கிளாஸ் அணிந்துக்கொண்டு சொகுசு காரில்தான் வலம் வருவாராம். தென் மாவட்டங்களில் ஓரளவு வாக்குவங்கியுடைய ஒரு கட்சியில் வேலூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு தேவாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தேவா…

2வது இன்னிங்சிலும் சதம் விளாசினார் கவாஜா இங்கிலாந்துக்கு 388 ரன் இலக்கு: கடைசி நாளில் தாக்குப்பிடிக்குமா?

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சிட்னி: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் 388 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடும் இங்கிலாந்து அணி, இன்று கடைசி நாள் சவாலை எதிர்கொள்கிறது.சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸி. அணி 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 3ம் நாள் ஆட்ட முடிவில் 7…

சொல்லிட்டாங்க…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this ஒரு சட்டமன்றம், சட்டம் இயற்றும் அதிகாரத்தின் கீழ் ஒரு சட்டத்தை நிறைவேற்றும்போது, ஆளுநர் ஒப்புதல் அளிப்பதுதான் மக்களாட்சியின் தத்துவம்.- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்டெக் போக் செயலி சமூக வலைதளங்களில் வெறுப்பு பேச்சை பரப்ப பாஜவுக்கு உதவுகிறது.- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதமிழகத்தில் அனைத்து அரசு பணிகளுக்கும் நேர்காணலை ரத்து செய்தால் மட்டுமே ஊழலையும், முறைகேட்டையும் ஒழிக்க முடியும்.- பாமக நிறுவனர் ராமதாஸ்பிரதமரின் பஞ்சாப் பயணத்தை அரசியலாக்கி, கிடைத்தவரை லாபம் தேடும் முயற்சி…

துளித்துளியாய்…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this * டிசம்பர் மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர் விருது பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் தொடக்க வீரர் மயாங்க் அகர்வால், நியூசி சுழல் அஜாஸ் படேல், ஆஸி. வேகம் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.* தொடர் தோல்வியை சந்தித்து வரும் ஜோ ரூட்டுக்கு பதிலாக, இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்சை நியமிக்க வேண்டும் என்று ஆஸி. அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் வலியுறுத்தி உள்ளார்.*…

Load More