Day: January 5, 2022

நண்டு ஏற்றுமதிக்கு அனுமதி வாங்கி நட்சத்திர ஆமைகள் கடத்தல்: சென்னையில் பறிமுதல்

Uncategorized
AIARA

🔊 Listen to this சென்னை: சுரங்க அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த நட்சத்திர ஆமைகளை சென்னை சரக்கு விமான போக்குவரத்து சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 230 கிலோ உயிர் நண்டுகளை ஏற்றுமதி செய்வதாக ஆவணங்களை அளித்துவிட்டு, அதற்கு பதில் உயிர் நட்சத்திர ஆமைகளை கடத்த திட்டமிடப்பட்டு இருந்தது சுங்க அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்தது.

சொல்லிட்டாங்க…

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this *கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. குறைந்தபட்சம் பெட்ரோல், டீசல் விலையையாவது இப்போது குறையுங்கள்.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.*ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்த நாள் முதல் நாடு பெரிய நெருக்கடியை நோக்கி பயணித்து வருகிறது. – கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா.*மக்கள் பிரதிநிதிகளாக தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியமல்ல. மக்களின் மனங்களை வெல்லும் வகையில் செயல்பட வேண்டும். – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.*இரு மொழி கொள்கையை தமிழகஅரசு தொடர்ந்து…

‘சினிமா தயாரிச்சது குத்தமாய்யா’ நடிகர் உன்னி முகுந்தனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை ‘மின்னல்’ ரெய்டு

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this மலையாள திரை உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். அவர், `உன்னி முகுந்தன் பிலிம்ஸ்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி முதன் முதலாக ‘மேப்படியன்’ என்ற சினிமாவை தயாரித்துள்ளார். அந்த சினிமாவில் கதாநாயகனாகவும் உன்னி முகுந்தன் நடித்திருகிறார். ஈராற்றுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சினிமாவுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. நல்லபடியாக செல்லும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் திடீரென நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகளை மேப்படியான் சினிமாவில் குடும்பக் கதையாக உருவாக்கியுள்ளாராம்…

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: காலிறுதியில் காயா

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, ஸ்லோவேனியா வீராங்கனை காயா யுவான் தகுதி பெற்றார். இத்தொடரின் 2ம் நிலை வீராங்கனை அரினா சபலென்காவுடன் (பெலாரஸ்) நேற்று மோதிய காயா (21 வயது, 100வது ரேங்க்) 7-6 (8-6), 6-1 என நேர் செட்களில்  வென்று அசத்தினார். இப்போட்டி 1 மணி, 29 நிமிடத்துக்கு நீடித்தது. நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டி…

தென் ஆப்ரிக்காவுக்கு 240 ரன் இலக்கு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this ஜோகன்னஸ்பர்க்: இந்திய அணியுடனான முதல் டெஸ்டில், தென் ஆப்ரிக்க அணிக்கு 240 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டி, ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முத்அல் இன்னிங்சில் 202 ரன் எடுத்தது. தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 229 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய வேகம் ஷர்துல் தாகூர் 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.இதையடுத்து,…

வரலாறு படைத்தது வங்கதேசம்

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this மவுன்ட் மவுங்கானுயி: நியூசிலாந்தை முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் வீழத்தி வங்கதேச அணி வரலாறு  படைத்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பே ஓவல் மைதானத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்டில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீசிய நிலையில், நியூசி. முதல் இன்னிங்சில் 328 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 458 ரன் குவித்து ஆல்…

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. இந்தாண்டின் முதல் நாள் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இன்றும், நாளையும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு திமுக…

சென்னையில் 10ம் தேதி நடக்கிறது திமுக மாணவர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்: மாநில செயலாளர் எழிலரசன் அறிவிப்பு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: திமுக மாணவர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் வருகிற 10ம் தேதி நடைபெறும் என்று மாநில செயலாளர் சி.வி.எம்.எழிலரசன் எம்எல்ஏ அறிவித்துள்ளார். திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.எழிலரசன் எம்எல்ஏ வெளியிட்ட அறிவிப்பு: திமுக மாணவர் அணி மாவட்ட, மாநகர, மாநில, அமைப்பாளர் கூட்டம், வருகிற 10ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், எனது தலைமையில்,…

மம்தா பானர்ஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் கூறியுள்ளதாவது: மேற்குவங்க முதல்வர் சகோதரி மம்தா பானர்ஜிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மேற்குவங்க மக்களின் வாழ்வை உயர்த்தும் தங்களது பயணத்தில் தாங்கள் உடல்நலனோடும், மகிழ்ச்சியோடும் வெற்றியோடும் திகழ வாழ்த்துகிறேன்.

பேரவையில் இருந்து வெளிநடப்பு எடப்பாடி பேட்டி: பொய்யுரைகளின் கட்டுரை: அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் தாக்கு

செய்திகள் - தினகரன்
AIARA

🔊 Listen to this சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். கவர்னர் உரையாற்றியதும், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு படித்தார். தொடர்ந்து நேற்றைய கூட்டம் முடிந்தது. கூட்டம் முடிந்ததும் சட்டப்பேரவை வளாகத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி: வெளிநடப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி, பொய்யுரைகளினுடைய முழுத் தொகுப்பு. போதை நடமாட்டம் கூடிவிட்டதாக சொல்லியிருக்கிறார். குட்காவை பிரபலப்படுத்தியதே எடப்பாடி ஆட்சி தான். எனவே இதை சொல்ல அவருக்கு அருகதை…

Load More