Day: January 4, 2022

பாலிவுட் பிரபலங்கள் கைது, தொடர் சர்ச்சை; ஷாருக் கான் மகனைக் கைதுசெய்த அதிகாரி சமீர் பதவி பறிப்பு!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this மும்பையில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இணை கமிஷனராக இருந்த சமீர் வான்கடே, கடந்த அக்டோபர் மாதம் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை கப்பலில் போதைப்பொருள் உட்கொண்டதாகக் கைதுசெய்தார். இந்தக் கைது பிரச்னையை மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் பெரிய அளவில் சர்ச்சையாக்கினார். சமீர் வான்கடே பணம் பறிப்பதற்காகவே ஆர்யன் கான் கைது நாடகத்தை நடத்தியதாக நவாப் மாலிக் குற்றம்சாட்டியதோடு, சமீர் வான்கடே…

ராமநாதபுரம்: அலுவலர்கள் அலட்சியம்… கலெக்டர் முன் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்ட திருநங்கை! – பரபரப்பு

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this கலெக்டர் முன் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற திருநங்கையால் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அதிர்ச்சியும் பரபரபுப்பும் ஏற்பட்டது. கலெக்டர் கார் அருகே போராட்டம் ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் சக தோழிகளுடன் வசித்துவருபவர் திருநங்கை சிவன்யா. இவரும் மற்றவர்களும் தங்களுக்கு இலவச வீடு ஒதுக்கும்படி நீண்டகாலமாக, தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவருகின்றனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு ராமநாதபுரம் புறநகர் பகுதியில் இலவச வீடு கட்டிக்கொடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்து இடம்…

துருப்பிடித்த துப்பாக்கி, 7 தோட்டாக்கள்! – கோவை விமான நிலையத்தைப் பதறவைத்த கேரள காங்கிரஸ் நிர்வாகி

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி பகுதியைச் சேர்ந்தவர் கே.எஸ்.பி.ஏ தங்கல் (60). இவர் பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவராக இருக்கிறார். பெங்களூரு செல்வதற்காக இன்று காலை கோவை விமான நிலையம் வந்திருக்கிறார். தங்கல் Also Read: கேரளா: “என் சாவுக்கு யாரும் காரணமில்லை!” – தற்கொலை செய்துகொண்ட ஆளுநரின் கார் டிரைவர் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அவர் உடைமைகளை சோதனையிட்டதில், துருப்பிடித்த பழைய துப்பாக்கி ஒன்றும்,…

`74 சென்ட்டில் 250 கிலோ கேரட் சாகுபடி!’ – கவனம் ஈர்க்கும் ஈஷா இயற்கை விவசாய இயக்கம்

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this ஈஷா விவசாய இயக்கம் சார்பில் கோவை செம்மேடு பகுதியில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகின்றனர். பொதுவாக கேரட் சாகுபடி ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரேதசங்களில்தான் நடைபெறும். இந்நிலையில், செம்மேடு மாதிரி பண்ணையில் கேரட் சாகுபடி, வெற்றிகரமாக செய்து கவனம் ஈர்த்துள்ளனர். கேரட் Also Read: ஓட்ஸ் சங்கு சக்கரம், கேரட் ஆட்டம்பாம், மிளகாய் சரம்… செலிபிரிட்டீஸின் தீபாவளி ஸ்பெஷல் இதுகுறித்து அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமுகா கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும்…

`புல்லி பாய்’ ஆப்பில் முஸ்லிம் பெண்களை இழிவு செய்த சம்பவம்; பெங்களூருவில் 21 வயது மாணவர் கைது!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this `புல்லி பாய்’ மொபைல் ஆப்பில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, முக்கியத் துறைகளில் இருக்கும் முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு, ஏலம் விடப்படுவதாகக் குறிப்பிட்டு அவர்களை இழிவுபடுத்தியிருந்தனர். இது தொடர்பாக டெல்லி மற்றும் மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புல்லி பாயியில் வெளியான போட்டோ Also Read: ஆப் மூலம் இழிவாகச் சித்திரிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள்; வழக்கு பதிவு செய்த போலீஸார்; என்ன நடந்தது? மத்திய அரசும்…

வானிலிருந்து விழுந்த மீன்கள்… டெக்ஸாஸ் மக்கள் ஆச்சர்யம்..!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this நம் ஊரில் வானத்திலிருந்து‌ ஆலங்கட்டி மழை விழுவதையே‌ நாம் அதிசயமாகப் பார்ப்போம். ஆனால் வானத்தில் ‌இருந்து மீன்கள் மழையாகக் கொட்டினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு‌ சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டெக்ஸார்கானா (Texarkana) என்ற ஊரில் மீன்கள் வானிலிருந்து ‌மழை போல விழுந்திருக்கின்றன. மீன்கள் எப்படி வானிலிருந்து வரும் என உங்களுக்குச் சந்தேகம் வரும். உண்மையில் மீன்கள் வானத்தில் இருப்பவை இல்லைதான். ஏரி அல்லது குளங்களின்…

கறுப்பு நிற காருக்கு மாறிய கேரள முதல்வர் பினராயி விஜயன்! – பாதுகாப்பு காரணமா?!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this கேரள மாநில முதல்வராக இரண்டாவது முறையாகப் பதவி வகித்துவருகிறார் பினராயி விஜயன். கேரளாவில் முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் வெள்ளை நிற காரையே பயன்படுத்திவந்தனர். முதல்வர் பினராயி விஜயன் கடந்த நான்கு ஆண்டுகளாக வெள்ளை நிற இன்னோவா காரைப் பயன்படுத்திவந்தார். கேரளாவில் முதல்வர் காருக்கு 1-ம் எண்ணும், சீனியாரிட்டிபடி அமைச்சர்கள் காருக்கு தனித்தனி நம்பரும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில்தான் இதற்கு முன்பு டி.ஜி.பி-யாக இருந்த லோக்நாத் பெகரா பாதுகாப்பு காரணங்களுக்காக முதல்வர்…

ஆண்களுக்கு மட்டும் கறிசோறு; பிரியாணி பிரசாதம்; மது படையல் – மதுரையில் நடைபெறும் விநோத திருவிழாக்கள்!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this சமீபத்தில் திருமங்கலம் அருகே ஆயிரக்கணக்கான ஆண்கள் மட்டும் கலந்துகொண்ட கறிசோறு கோயில் திருவிழாவைப்பற்றி பலரும் ஆச்சர்யமாகப் பேசுகிறார்கள். இது மட்டுமல்ல, இதுபோன்ற இன்னும் அதிகமான விநோத சடங்குகளுடன் கூடிய கோயில் திருவிழாக்கள் மதுரையிலும், தென் மாவட்டங்களிலும் அதிகம். தென் மாவட்டத்தில் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. இந்த மாதத்தில் தங்களைக் காக்கும் சாமிகளுக்கு மக்கள் நன்றி செலுத்துகிற விநோதமான திருவிழாக்கள் மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் நடைபெறும். மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் 1) கள்ளிக்குடி…

பொங்கல் பரிசுப் பணம் எங்கே? – பொங்கி எழுந்த பெண்கள்; சமாளித்த ஆளுங்கட்சியினர்!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,15,48,060 குடும்பங்களுக்கு 1,088 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 21 பொருள்கள்கொண்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி 4-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் முழுக்கரும்புடன்கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டுவருகிறது. முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வைப்பதற்காக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் ஆகியவற்றுடன் வீட்டுத் தேவைக்கான கோதுமை மாவு, ரவை, உளுத்தம் பருப்பு, கடலை…

“அண்ணன் எங்கனு கேட்டா மகளுக்கு என்ன சொல்வேன்?” – உயிரிழந்த சிறுவன் புகழேந்தியின் தாய்

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசமுத்திரம் ஊராட்சி பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், கடந்த 30-ம் தேதி மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் 34 பேர் மற்றும் தமிழக போலீஸார் 18 பேர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா, சுமார் 2 கி.மீ தொலைவில், வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த புகழேந்தி (11) என்ற சிறுவன் தலையில் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த சிறுவனை…

Load More