Day: January 3, 2022

தொடர் சர்ச்சையில் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்: முதல்வர் ஸ்டாலினின் திடீர் விசிட்! -விடிவு பிறக்குமா?

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this உலக அளவில் புகழ்பெற்ற, மிகவும் பழைமையான நூலகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம். இங்கு கடந்த பல ஆண்டுகளாக, பல்லாயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளும், மிகவும் அரிதான நூல்களும் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. இவை, பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட, பல துறை சார்ந்த மிகவும் அரிதான நூல்கள். எதிர்காலத் தலைமுறைகள் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டிய அறிவுக்களஞ்சியமாக விளங்கும் இந்த நூலகத்திலிருந்து பல அறிவுப் பொக்கிஷங்கள் காணாமல்போவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டிவருகிறார்கள். நிர்வாகச் சீர்கேட்டினாலும் இந்த…

மகாத்மா காந்தி குறித்து அவதூறுப் பேச்சு; இந்து மதத்துறவி கைது!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this மகாராஷ்டிராவின் அகோலாவை அடுத்த சிவாஜி நகரில் வசித்து வந்தவர் அபிஜித் சரக் என்ற காளிச்சரண் மஹாராஜ். இந்து மதத்துறவியான இவர் ராய்பூரில் அண்மையில் பேசிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. ராய்பூரில் கடந்த வாரம் சனி, ஞாயிறு இரண்டு நாள்கள் இந்து மதக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய காளிச்சரண் மஹாராஜ், மகாத்மா காந்தி குறித்து அவதூறாகப் பேசியதாகவும், காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே குறித்துப் புகழ்ந்து…

புதுக்கோட்டை: சிறுவன் தலையிலிருந்து தோட்டா அகற்றம்… பயிற்சி மையம் செயல்படத் தற்காலிகத் தடை!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில், நேற்றைய தினம் 25-க்கும் மேற்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பயிற்சியின்போது, ஒரு வீரர் சுட்ட தோட்டா ஒன்று, அங்கிருந்து, சுமார் 2 கி.மீ தொலைவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து வீட்டுக்கு வெளியே இருந்த புகழேந்தி (11) என்ற சிறுவன் தலையில் பாய்ந்ததில், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின்…

“இரட்டை வேடம் போடுவதே திமுக-வுக்கு வாடிக்கை” – கடம்பூர் ராஜூ காட்டம்!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்துவரும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான கடம்பூர் ராஜூ ஆய்வுசெய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடியை விமர்சித்தது. தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போது அதே பிரதமரை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. கடம்பூர் ராஜூ எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறது தி.மு.க.…

நாமக்கல்: விவசாய தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம்! – போலீஸார் தீவிர விசாரணை

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகேயிருக்கும் மேற்குவலசு பகுதியிலுள்ள நாகராஜ் என்பவருடைய தோட்டத்தில், அழுகிய நிலையில் பெண் உடல் கிடப்பதாக வெண்ணந்தூர் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அப்படி வந்த தகவலைத் தொடர்ந்து, வெண்ணந்தூர் காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கிருந்த மக்கள், `இந்தத் தோட்டத்துக்கு ரொம்ப நாளாக யாரும் போகவில்லை. இன்றைக்கு யதேச்சையாகச் சிலர் போனப்ப, பெண்ணின் அழுகிய பிணத்தைப் பார்த்துள்ளனர். அதைக் கேள்விப்பட்டுப் போன எங்களுக்கும்,…

“ஒத்த செருப்பு படமும்,`தில்’ பாலாஜியும்!”-அமைச்சர் செந்தில் பாலாஜியை அசர வைத்த பார்த்திபன் பேச்சு

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this ஆற்றல் என்ற அமைப்பு மூலம், பல்வேறு துறையில் சிறப்பான பங்களிப்பை செலுத்திய சாமானிய மக்களுக்கு விருது வழங்கும் விழா கரூரில் நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், இயக்குநர் பார்த்திபனும் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய பார்த்திபன் Also Read: கவுண்டம்பட்டி முத்து: `கலைஞரின் நட்பை மட்டும்தான் விரும்பினார்..!’ – தோழமை குறித்து ஊர்மக்கள் அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பார்த்திபன் பேசியதுதான் விழாவின் ஹைலைட். அந்த நிகழ்ச்சியில் பேசிய…

ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்க சிலை… தஞ்சையில் மீட்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this தஞ்சாவூரில் அரசு உதவிபெறும் பள்ளியின் உரிமையாளர் ஒருவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாததால், வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்க சிலையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிலைவைத்திருந்த சாமியப்பா வசிக்கும் அப்பார்ட்மென்ட் தஞ்சாவூர் அருளானந்த நகரிலுள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் வசிப்பவர் சாமியப்பா. இவர் மகன் அருணபாஸ்கர் அதே பிளாட்டில் வசித்துவருகிறார். தஞ்சாவூர் மேலவீதி அருகேயுள்ள பிரபல அரசு உதவி…

சகோதரி திருமணத்துக்கு லோன் கிடைக்காததால் விபரீத முடிவு எடுத்த இளைஞர்; ஆறுதலாக வந்த நல்லுள்ளங்கள்!

செய்திகள் - விகடன்
AIARA

🔊 Listen to this கேரளா மாநிலம் திருச்சூர் குண்டுவாற பகுதியைச் சேர்ந்தவர்கள் வாசு – பேபி தம்பதி. இவர்களின் பிள்ளைகள் விபின் மற்றும் வித்யா. மர வேலைகள் செய்து வந்த வாசு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்தார். இதனால் குடும்ப பாரம் மகன் விபினின் தலைக்கு மாறியது. தற்கொலை செய்துகொண்ட விபின் 20 வயதான விபின் முதலில் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் சேர்ந்தார். கொரோனா லாக்டெளன் காரணமாக அந்த வேலை பறிபோனது. இதையடுத்து…

Load More