2021ல் சிறந்த வீராங்கனை: மந்தனாவுக்கு ஐசிசி விருது

2021ல் சிறந்த வீராங்கனை: மந்தனாவுக்கு ஐசிசி விருது

  • 3

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021 சீசனில் மொத்தம் 22 சர்வதேச போட்டிகளில் விளையாடிய மந்தனா (25 வயது) 855 ரன் குவித்து அசத்தினார் (சராசரி 38.86 ரன், 1 சதம், 5 அரை சதம்). பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ரச்சேல் ஹேஹோ பிளின்ட் டிராபி வழங்கப்பட உள்ளது.* ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பாகிஸ்தான் வேகம் ஷாகீன் அப்ரிடி, டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரராக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரராக பாக். கேப்டன் பாபர் ஆஸம், டி20ல் சிறந்த வீரராக முகமது ரிஸ்வான் (பாக்.) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

AIARA

🔊 Listen to this துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021 சீசனில் மொத்தம் 22 சர்வதேச போட்டிகளில் விளையாடிய மந்தனா (25 வயது) 855 ரன் குவித்து அசத்தினார் (சராசரி 38.86 ரன், 1 சதம், 5 அரை சதம்). பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு…

Leave a Reply

Your email address will not be published.