எங்களது ஐ.டி. நிறுவனமானது. பேஸ்-புக் களையெடுப்பு என்ற ஒரு சர்வேயை நடத்துகிறது. அதன் மூலம் தவறு செய்யும் பேஸ்-புக் கணக்காலர்களை சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் மற்றும் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க முற்படுகிறது. இதற்கு 1௦௦ க்கு 1௦௦ பேஸ்-புக் பயனாளர்களின் உதவி தேவை. எனவே, உங்களை பாதிக்கும் எந்த ஒரு பதிவும் இந்த சர்வேக்கு தகுதியானவை.
நீங்கள் செய்யவேண்டியது, ஒரு தவறான பதிவை காணும்போது, இங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணபத்தை நிரப்பவும். ஒரு குறிப்பிட்ட அளவிலான புகார் ஒருவர் மீது தொடர்ந்து வருமேயானால், சம்பந்தப்பட்டவர் மீது காவல் துறைக்கும், சைபர் க்ரைமுக்கும், பேஸ் புக் நிறுவனத்திற்கும் எண்கள் மூலமாக புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
288