This is the head of your page. Example HTML page This is the body of your page.

கொரோனாவை பயன்படுத்தி மக்களை திசைதிருப்பும் போலி சித்தமருத்துவர் என பொய் செய்தி வெளிட்ட பத்திரிகை.

நான்காவது தூண் யாருக்கு? நாட்டுக்கா இல்லை மருத்துவ மாஃபியாக்களுக்கா?

சித்த மருத்துவர் @Ka Thiruthanikasalam ஊடகங்களை விமர்சனம் செய்ததால் நான் விமர்சனம் செய்தேன். R.ரவிக்குமார், தலைவர் (அகில இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம்) உடன் நிகழ்ந்த தொலைப்பேசி உரையாடல் மக்கள் கவனத்திற்கு…." பிழைப்புக்காக சமூகத்தை கெடுப்பவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. தமிழ் மக்களை எளிதாக எண்ணிவிடாதீர்கள். என்றேனும் ஒருநாள் பதில் சொல்லும் நிலை வரும்". #ஏனாதி பூங்கதிர்வேல்,நிர்வாக இயக்குநர்,மாவேள்.

Julkaissut Maavel Keskiviikkona 25. maaliskuuta 2020
146
admin.service-public.in

Author: admin.service-public.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *