பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதா ?

  1. பாகிஸ்தானில் 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 30% மாக இருந்த இந்துக்கள் இன்று வெறும் 1.5% மட்டுமே இருப்பதாக அமீத்ஷா சொன்னதாக ஹெச். ராஜா கேள்வி எழுப்புகிறார். எனவே, 28.5% இந்துக்கள் எங்கு சென்றார்கள் ? கொல்லப் பட்டார்களா? மதம் மாற்றப் பட்டார்களா? அல்லது இந்தியாவிற்கு துரத்தப்பட்டார்களா? எனவும் பொது மேடையில் வினா எழுப்புகிறார்.
  2. பாகிஸ்தானில் 1941 ஆம் ஆண்டிலேயே 14% வீதம் மட்டுமே இருந்தது என TIMES OF INDIA விபரம் வெளியிட்டுள்ளது. எனவே ஹெச். ராஜா சொன்னது பகிரங்க பொய்யாகிறது.
  3. பாகிஸ்தானில் பெரும்படியான இந்துக்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், அமித்ஷா சொல்லும் சதவீதமும் போய், இந்துக்கள் தாக்கப்படுவதாக போய், எனவே, நாங்கள் இந்தியாவை நோக்கி வரமாட்டோம் என்று. எனவே, இந்துக்கள் மத்தியில் ஒரு விரோதத்தை விதைக்கவே இப்படி சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
  4. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இந்துக்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஒரு மாயையை உருவாக்கின்றனர்.
  5. பாகிஸ்தானில் ஒரு இந்து குங்கும பொட்டு வைத்துக்கொண்டு வெளியில் போகமுடியுமா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்புகிறார்.
  6. அதே பாகிஸ்தானில் இந்துக்கள் தங்களுடைய தீபஒளி பண்டிகையை யாருடைய இடையூறுமின்றி குதூகலமாக ரோடுகளில் கொண்டாடுவதை நாம் பார்க்கமுடிகிறது.
  7. பாகிஸ்தானில் இந்து மக்கள் மிகவும் சுகந்திரமாக வாழ்வதாகவும், அதற்கு பாகிஸ்தான் அரசுக்கு நன்றி சொல்வதையும் நம்மால் காணமுடிகிறது.
313

Author: admin.service-public.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *