ஹிட்லரின் நாசி மாடல் இனஒழிப்பு இந்தியாவில் ஆரம்பம். வே.மதிமாறன்.

  1. இசுலாமியர்களுக்கு எதிரி இந்துக்கள் இல்லை.
  2. போலீசும் ப.ஜ க. வினரும் இதர கைக்கூலிகளும் சேர்ந்து நடத்தியதுதான் இந்த கலவரம்.
  3. டெல்லி கலவரத்தில், சீக்கியர்கள், இசுலாமியர்களை பாதுகாத்துள்ளனர்.
  4. டெல்லி கலவரத்தில், உண்மை இந்துக்கள், பள்ளிவாசல்களை பாதுகாத்துள்ளனர்.
  5. டெல்லி கலவரத்தில், பல முஸ்லிம்கள், கோவில்களை பாதுகாத்துள்ளனர்.
  6. செய்யும் குற்றச்செயல்களை தானாகவே வீடியோ எடுத்து ஆதாரமாக்குகின்றனர், காரணம், கூலிப்படைகளுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சரிவர செய்தாகிவிட்டது என்பதற்கு எடுக்கும் ஆதாரங்களே அப்படி வெளியாகின்றன.
  7. தீவைப்பு, கல்லெறிதல், துப்பாக்கி சூடு போன்றவற்றில் குளிப்படைகளோடு சேர்ந்து போலீசும் செய்துள்ளது.
  8. கடந்த 2000 ஆண்டுகளில் நடந்திராத கலவரங்களையும், உயிர்பலிகளையும் ப.ஜ.க. இந்தியாவில் செய்துள்ளது.
  9. சட்டப்பிரகாரம் பேசிய உண்மையான நீதிபதியை உடனே ப.ஜ.க.வினரால், பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
328

Author: admin.service-public.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *