காவல் நிலையத்தில் FIR எடுக்க மறுத்தால் என்ன செய்யவேண்டும்? (வீடியோ)

காவல் நிலையத்தில் FIR எடுக்க மறுத்தால் என்ன செய்யவேண்டும்?

ஒரு புகாரோடு காவல் நிலையத்தில் FIR கொடுக்க சென்றால், பல வேளைகளில் அந்த புகாரை எடுத்து FIR போட முதன்மை காவலர் மறுக்கும் பட்சத்தில், அதே புகாரை முறையாக எழுதி, பதிவுத்தபால் மூலம் குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும், கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டு கண்டிப்பாக அந்த ஏற்று FIR வழக்காக இருந்தால், உடனடியாக பதிவு செய்யவேண்டும். இல்லையேல் அந்த காவல் நிலைய அதிகாரி மேல் நாம் வழக்கு தொடுத்து தண்டனை பெற்றுத்தர முடியும்.

மேலும், இன்றைய காலகட்டத்தில் தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இணையம் மூலமாக புகார் பதிவு செய்யும் முறை வந்துவிட்டதால், ஆடியும் செய்து கொள்ளலாம். இணையம் மூலமாக செய்த புகாரையும் காவல் நிலையம் அலச்சியப்படுத்த முடியாது. மீறினால் மேற்சொன்னப்படி தண்டனை பெற்றுத்தடற முடியும்.

307

Author: admin.service-public.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *