வழிகாட்டி அ.கலியமூர்த்தி பேச்சு

 • உந்த உலகையே மாற்றக்கூடிய ஒரு ஆயுதம் உண்டு, அந்த ஆயுதத்தின் பெயர் கல்வி. நெல்சன் மண்டேலா.
 • படிக்காமல் இருப்பதைவிட, பிறக்காமல் இருப்பதே மேல். பிளேட்டோ.
 • அறியாமை வெட்கப்படவேண்டிய ஒன்றுதான், ஆனால், அறிந்துகொள்ள விருப்பமில்லாமை அதைவிட வெட்கக்கேடு. பெஞ்சமின் பிராங்க்ளின்.
 • பெற்றபிள்ளை கைவிட்டாலும், கற்ற கல்வி கைவிடாது. மஹாத்மா காந்தி.
 • மனிதன் தன்னுடைய கல்வியால் அறிவை மேம்படுத்துவதை மட்டுமே முக்கியமான பணியாக மேற்கொள்ளவேண்டும். விவேகானந்தர்.
 • முதுமையை முன்னிட்டு, தன்னை பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய மிக சிறந்த பணி, கல்வி. அரிஸ்டாட்டில்.
 • ஒரு நாட்டிற்கு செலவில்லாமல் பாதுகாப்பு தருவது, கல்வி. எட்மன்ட் ஒர்க் .
 • கத்திகளால் ஜெயித்த யுத்தங்களை விட, யுக்திகளால் ஜெயித்த யுத்தங்கள் அதிகம்.
 • வாளினுடைய கூர்மையும், நூலினுடைய கூர்மையும் மட்டும் நாட்டை ஆள்கிறது.
 • நஞ்சுண்டு சாகும்வரை படித்துக்கொண்டிருந்தான். சாக்ரடீஸ்.
 • தூக்குக்கயிற்றை முத்தமிடும்வரை படித்துக்கொண்டு இருந்தான் . உமர் முக்தார்.
 • தூக்குமேடைக்கு செல்லும்வரை படித்துக்கொண்டு இருந்தான். பகத்சிங்க்.
 • படுக்கின்ற இடம் கூட பதிப்பகத்திற்கு அருகாமையில் கேட்டார். அண்ணல். அம்பேத்கார்.
 • படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை முடித்துவிட வேண்டும் என்பதற்காக, தன்னுடைய அறுவை சிகிச்சையை கூட அடுத்த நாள் வைக்க சொன்னார் பேரஞ்ஞர் அண்ணா.
 • பயங்களிலெல்லாம், படிப்பதை பழக்கமாக கொண்டிருந்தார், முதல் பாரத பிரமர் நேரு.
 • படிப்புக்காக தன தூக்கத்தை மறந்தவர். முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணன்.
 • படிப்பால் மட்டுமே பாரதத்தை பாராளவைக்க முடியும் என்கிறார், டாக்டர், அப்துல் கலாம்.
 • 35 ஆண்டுகள் நூலகத்தில் மூழ்கி மூலதனம் என்னும் வேதாந்தத்தை கண்டுபிடித்தான். காரல் மார்க்ஸ்.
 • இரவு முழுவதும் தொழுகையில் ஈடுபடுவதை விட, ஒரு மணி நேரம் கற்பித்தல் மேலா. நபிகள் நாயகம்.

305

Author: admin.service-public.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *