கீதையின் நோக்கம் திருக்குறளின் நோக்கத்திற்கு எதிரானது.

  • தகவல்.
  • திருக்குறளின் நோக்கமும் கீதையும் நோக்கமும் நேர் எதிரானது.
  • கிருஷ்ணருடைய சங்கு பாஞ்சஜன்யம் , அர்ஜுனருடைய சங்கு தேவதத்தம்.
  • போர்க்களத்திற்கு சென்ற பிறகுதான், அர்ஜுனருக்கு தெரிந்தது, யாரை எதிர்த்து போரிட போகிறோம் என்பது.
  • அப்போ, அர்ஜுனரின் கவலை: போர்க்களத்தில் சத்திரியர்களை கொன்றுவிட்டால், அவர்கள் மனைவியர்கள் விதவையாகி விடுவார்களே, விதவைகள் வேறு வர்ணத்தை மனம் முடித்துவிடுவார்களே , அதனால் பிறக்கும் குழந்தைகள் தன் முறைத்தகப்பனுக்கு கருமாதி (பிண்டம்) செய்தால், சொர்க்கத்தில் இருப்பவர்கள் தலைகீழாக நரகத்தில் விழுந்து விடுவார்களே, என்று தன் கவலையை கிரிஷ்னரிடம் தெரிவிக்கிறார்.
  • போரில் குழம்புவது அலித்தன்மை, உறவினர் பார்க்காது அழிப்பது ஆரியத்தன்மை. அந்த நேரத்த்தில் மனம் இறங்குவது சூத்திரத்தன்மை.கீதை.
314

Author: admin.service-public.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *