இந்து மதம் பெயர் வந்தது பற்றி சோ.

  • கேள்வி: என்னது? இந்து மதத்திற்கு பெயரே கிடையாதா?
  • பதில்: இந்து மதம் என்று நாம் வழக்கத்தில் வந்ததால் மட்டுமே சொல்கிறோம். அயல் நாட்டினர் படையெடுத்து வரும்போது சிந்து நதியை கடந்து வந்தனர். அப்போது சிந்து நதிக்கரையோர மக்களை சிந்து என்ற வார்த்தை மருவி இந்து ஆனது. சோ.
  • அதற்கு முன்னாள், சனாதன தர்மம் என்று சொல்லப்பட்டு வந்தது.
330

Author: admin.service-public.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *