தகவல்:
- IIT IAM ICSR போன்ற அமைப்புகளை அமைத்துக்கொடுத்தவர் மவ்லானா அபுல் கலாம் ஆசாத்.
- சாகித்யா அகாடமி விருதை உருவாக்கியவர் மவ்லானா அபுல் கலாம் ஆசாத்.
- லைலத்துல் கதர் இரவு என்ற வார்த்தையிலிருந்துதான் கதர் துணிக்கு பெயர் வந்தது.
- இந்தியாவில் மொத்தம் 8 சங்கராச்சாரியார் உள்ளனர்.
- சிருங்கேரி சங்கராச்சாரியார் தான் ராஜ குரு.
- திப்புசுல்தான் காலத்தில் ராஜா குரு கோவிலில் சாரதா அம்மையாரின் தங்க மாலையை மராட்டிய இந்து மன்னர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
- இந்த புகாரை அப்போதிருந்த சங்கராச்சாரியார் திப்பு சுல்தானுக்கு எழுகிறார்.
- உடனடியாக 350 தோலா தங்கத்தில் அந்த சாமிக்கு தங்க கிரீடம் மற்றும் தங்க காசு மாலை செய்து திப்பு வைத்த்த்தார்.
- ராமேஸ்வரத்தில் இருக்கும், ராமர் வழிபாட்டு ராமநாத சாமி கோவிலை கட்டிக்கொடுத்தவர், ஒரு இசுலாமியர் வள்ளல் சீதக்காதி கட்டிய கோயில்.
- கோவில் கட்டிமுடித்த மீதப்பட்ட கற்களை வைத்துதான் கீழக்கரை பள்ளிவாசலை காட்டினார் வள்ளல் சீதக்காதி.
223