2 போக்ஸோ வழக்குகளில் சிவசங்கர் பாபா ஆஜர்: ஜன.4-ல் மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு

இரு போக்ஸோ வழக்குகளில் சிவசங்கர் பாபா நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 4-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில்  சுஷில் ஹரி இன்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது இதுவரை 8 போக்ஸோ மற்றும் 2 பெண் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

🔊 Listen to this இரு போக்ஸோ வழக்குகளில் சிவசங்கர் பாபா நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 4-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில்  சுஷில் ஹரி இன்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது இதுவரை 8 போக்ஸோ மற்றும் 2 பெண் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *