14வது மெகா தடுப்பூசி முகாம்!: காலை 11 மணி நிலவரப்படி 1.17 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டது..!!

சென்னை: 14வது மெகா தடுப்பூசி முகாமில் காலை 11 மணி நிலவரப்படி 1,17,486 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று 50,000 இடங்களில் 14வது கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

🔊 Listen to this சென்னை: 14வது மெகா தடுப்பூசி முகாமில் காலை 11 மணி நிலவரப்படி 1,17,486 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று 50,000 இடங்களில் 14வது கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.