ஹெலிகாப்டர் விபத்து குறித்து 3- வது நாளாக ஆய்வு பணி தொடக்கம்

நீலகிரி: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் 3- வது நாளாக ராணுவ நுண்ணறிவு பிரிவினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். விமானப்படை ஏர்மார்சல் மன்வேந்தர் சிங் தலைமையில் நுண்ணறிவு பிரிவினர் சம்பவ இடத்தில் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

🔊 Listen to this நீலகிரி: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் 3- வது நாளாக ராணுவ நுண்ணறிவு பிரிவினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். விமானப்படை ஏர்மார்சல் மன்வேந்தர் சிங் தலைமையில் நுண்ணறிவு பிரிவினர் சம்பவ இடத்தில் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.