வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்த இளைஞர் கைது

  • 7

அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலபேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த செவ்வாத்தூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த காசி மகாராஜன் (62). இவரது மகள் தேன்மொழி(33). இவரிடம், சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் (29). என்பவர் அரசு வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி அதற்கு ரூ.10 லட்சம் வரை பணம் செலவாகும் எனக்கூறியுள்ளர்.

🔊 Listen to this அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலபேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த செவ்வாத்தூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த காசி மகாராஜன் (62). இவரது மகள் தேன்மொழி(33). இவரிடம், சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் (29). என்பவர் அரசு வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி அதற்கு ரூ.10 லட்சம் வரை பணம் செலவாகும் எனக்கூறியுள்ளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *