வேலூர் நகைக்கடை திருட்டு வழக்கு: ஒருவர் சிக்கினார்; போலீஸ் தீவிர விசாரணை

வேலூர்: வேலூர் நகைக்கடை திருட்டு வழக்கில் ஒருவரைப் பிடித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் – காட்பாடி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு 16 கிலோ எடையுள்ள தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் கடந்த 15-ம் தேதி திருடுபோனது. இது குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

AIARA

🔊 Listen to this வேலூர்: வேலூர் நகைக்கடை திருட்டு வழக்கில் ஒருவரைப் பிடித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் – காட்பாடி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு 16 கிலோ எடையுள்ள தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் கடந்த 15-ம் தேதி திருடுபோனது. இது குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.