வேட்புமனு தாக்கல் முடிந்தது: ஓபிஎஸ்-இபிஎஸ் மட்டுமே களத்தில்: போட்டியின்றி தேர்வாகின்றனர்

அதிமுக உட்கட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் யாரும் செய்யாத நிலையில் இன்று காலை ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் நேரம் முடிவடைந்த நிலையில் வேறு யாரும் போட்டியிட வராத நிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. ஓபிஎஸ்-இபிஎஸ் வேட்புமனு தாக்கல்: போட்டியின்றி தேர்வாகின்றனர்?

🔊 Listen to this அதிமுக உட்கட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் யாரும் செய்யாத நிலையில் இன்று காலை ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் நேரம் முடிவடைந்த நிலையில் வேறு யாரும் போட்டியிட வராத நிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. ஓபிஎஸ்-இபிஎஸ் வேட்புமனு தாக்கல்: போட்டியின்றி தேர்வாகின்றனர்?